ஒரு திரிதடையம் அகல்நிலையில் (off state) இருக்கும்போது- மூலவாய் அல்லது வடிவாயிலிருந்து அடித்தளத்திற்கு பின்னோக்கு சாருகையிடப்பட்ட இருமுனையங்கள் (reverse biased diodes) வழியாக பாயும் மின்னோட்டம். ஒரு மாழையுயிரக தலைகீழாக்கியை (CMOS inverter)- தாழ்மட்ட உள்ளீடு தரப்படும்போது- நேர்மாழையுயிரகி (PMOS) நிகழ்நிலையிலும் (on)- எதிர்மாழையுயிரகி (NMOS) அகல்நிலையிலும் (off) உள்ளது. வெளியீடு மேல்மட்டத்தில் உள்ளது. எனவே- எதிர்மாழையுயிரகியின் வடிவாய்