LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Abacus மணிச்சட்டம்  பொருள்
Ability-Driven Education திறன் சார்ந்த கல்வி  பொருள்
Academic Degree பட்டக் கல்வி  பொருள்
Academic Value-Added கல்வி மதிப்புயர்வு  பொருள்
Academy கலைக்கழகம்  பொருள்
Acarology பூச்சி பொட்டு இயல்  பொருள்
Accent ஒலியழுத்தம்  பொருள்
Accidence சொல்லியல்  பொருள்
Accuracy துல்லியம்  பொருள்
Aceology நோய்நீக்கியல்  பொருள்
Achievement Awards சாதனை விருதுகள்  பொருள்
Achievement-based Education அடைவுநிலை சார்ந்த கல்வி  பொருள்
Acology நோய்த்தீர்வியல்  பொருள்
Acoustics ஓசையியல்  பொருள்
Acquisition கைவரப்பெறுதல்  பொருள்
Acridology பெயர்வன இயல்  பொருள்
Actinobiology கதிர் விளைவியல்  பொருள்
Actinology ஒளி விளைவியல்  பொருள்
Action Research செயலாய்வு  பொருள்
Active learning முனைப்புமிகு கற்றல்  பொருள்
Active personality செயல் திறமுடைய ஆளுமை  பொருள்
Active state இயங்குநிலை  பொருள்
Activities & Achievements நடவடிக்கைகளும் சாதனைகளும்  பொருள்
Adaptability தழுவல் இயல்பு / சூழலுக்கேற்ப மாறுந்தன்மை  பொருள்
Adenology சுரப்பியியல்  பொருள்
Adjusted learning இணக்கக் கற்றல்  பொருள்
Administrative records நிர்வாக ஆவணங்கள்  பொருள்
Admission நுழைவுச் சேர்க்கை  பொருள்
Adolescent வளரிளம் பருவம்  பொருள்
Adult Education முதிர்வயதுடையோர் கல்வி  பொருள்
Adult Literacy முதிர்வயதுடையோர் எழுத்தறிவு  பொருள்
Advanced Elective Modules மேனிலை விருப்பப் பாடத்தொகுதிகள்  பொருள்
Advanced Placement Examination மேனிலைத் தகுதிநியமனத் தேர்வு  பொருள்
Aedoeology இன உறுப்பியல்  பொருள்
Aerobiology வளிநுகரியியல்  பொருள்
Aerodonetics வானோடவியல்  பொருள்
Aerodynamics காற்றியக்கவியல்  பொருள்
Aerolithology விண்கற்களியல்  பொருள்
Aerology மண்புழையியல்  பொருள்
Aerophilately வானஞ்சலியல் (வானஞ்சல்தலையியல்)  பொருள்
Aerostatics காற்றழுத்தவியல்  பொருள்
Aesthetic முருகியல் / அழகியல் / கவின்கலைகள்  பொருள்
Aetiology நோய்க்காரணவியல்  பொருள்
Affective factors மனவுணர்வுக் கூறுகள்  பொருள்
Affective meaning மனவுணர்வுப் பொருள்  பொருள்
Agathology நன்னியல்  பொருள்
Age-appropriate வயதுக்கு ஏற்ற  பொருள்
Agnoiology வெளிற்றியல்  பொருள்
Agonistics போட்டியியல்  பொருள்
Agricultural Education வேளாண் கல்வி / விவசாயக் கல்வி  பொருள்
Agriology பழங்குடி வழக்கியல்  பொருள்
Agrobiology தாவரஊட்டவியல்  பொருள்
Agrology பயிர் மண்ணியல்  பொருள்
Agronomics விளைச்சலியல் (வேளாண் பொருளியல்)  பொருள்
Agrostology புல்லியல்  பொருள்
Aims And Objectives குறிக்கோள்களும் நோக்கங்களும்  பொருள்
Alethiology சரி தவறு ஆய்வியல்  பொருள்
Algebra குறிக்கணக்கு  பொருள்
Algedonics இன்ப துன்பவியல்  பொருள்
Algology கடற் பாசியியல்  பொருள்
Allergology ஒவ்வாமை இயல்  பொருள்
Alphabetic method நெடுங்கணக்கு முறை  பொருள்
Alphabetology நெடுங்கணக்கியல்  பொருள்
Ambiguity தெளிவின்மை / குழப்பநிலை  பொருள்
Ambiguous தெளிவற்ற / ஐயப்பாடான  பொருள்
Anaglyptics செதுக்கியல்  பொருள்
Anagraphy ஆவணவியல்  பொருள்
Analogy ஒப்புவமை  பொருள்
Analytic method பகுப்பு முறை  பொருள்
Anatomy உடற்கூற்றியல்  பொருள்
Andragogy முதியோர் கல்வியியல்  பொருள்
Andrology ஆடவர் நோயியல்  பொருள்
Anecdote சிறு நிகழ்ச்சிக் குறிப்பு  பொருள்
Anemology காற்றியல்  பொருள்
Anesthesiology உணர்வகற்றியல்  பொருள்
Angelology தேவதை இயல்  பொருள்
Angiology நாளவியல்  பொருள்
Anniversary ஆண்டு விழா / ஆண்டு நினைவுநாள்  பொருள்
Announcements அறிவிப்புகள்  பொருள்
Anthoecology சூழ் வளர் பூவியல்  பொருள்
Anthropology மானுடவியல்  பொருள்
Anthropology மானிடவியல்  பொருள்
Aphnology செல்வ வியல்  பொருள்
Apiology தேனீ இயல்  பொருள்
Appeal முறையீடு  பொருள்
Application விண்ணப்பம் / மனு  பொருள்
Applied and Practice-Oriented Learning பயன்பாடு மற்றும் செயல்முறை சார்ந்த கற்றல்  பொருள்
Applied graded subjects செயல்முறை தரநிலைப்படுத்தப்பட்ட பாடங்கள்  பொருள்
Apprenticeship தொழில் பயில்நிலை  பொருள்
Approach அணுகுமுறை  பொருள்
Approach to Teaching கற்பித்தல் அணுகுமுறை  பொருள்
Appropriate assessment பொருத்தமான மதிப்பீடு / ஏற்புடைய மதிப்பீடு  பொருள்
Appropriate level பொருத்தமான நிலை  பொருள்
Appropriate strategies பொருத்தமான உத்திகள்  பொருள்
Appropriate syllabus materials ஏற்புடைய பாடத்திட்ட வளங்கள்  பொருள்
Apps செயலிகள்  பொருள்
Aptitude இயல்பாற்றல்  பொருள்
Arachnology சிலந்தியியல்  பொருள்
Araneology சிலந்தி இயல்  பொருள்
Archaeology தொல்லியல்  பொருள்
PAGE(S):1 2 ...    of   2 << PREV   |  NEXT >>  

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)