LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Babbling நாக்குளறல் / பிதற்றல்  பொருள்
Baby Talk மழலை மொழி  பொருள்
Bacteriology நுண்மி இயல்  பொருள்
Balneology நீராடல் இயல்  பொருள்
Basic Education அடிப்படைக் கல்வி / தொடக்கக் கல்வி / ஆதாரக் கல்வி  பொருள்
Basic operations அடிப்படைச் செயற்பாடுகள்  பொருள்
Behaviourism நடத்தையியல்  பொருள்
Best Practice Awards சிறந்த செயல் விருதுகள்  பொருள்
Bias in Education ஒருசார்புநிலைக் கல்வி  பொருள்
Bibliography நூற்றொகுதி, நூற்பட்டியல்  பொருள்
Bibliology நூல் வகை இயல்  பொருள்
Bilingual இருமொழி  பொருள்
Bilingual Education இருமொழிக் கல்வி  பொருள்
Binary இருகூறு  பொருள்
Biochemical taxonomy உயிரிய வேதிவகைப்பாட்டியல்  பொருள்
Biochemistry உயிரிய வேதியியல்  பொருள்
Bioclimatology உயிரினக் காலவியல்  பொருள்
Bioecology உயிரினச் சூழ்வியல்  பொருள்
Bioelectronics உயிரிய மின்னணுவியல்  பொருள்
Bioengineering உயிரியப் பொறியியல்  பொருள்
Biogeography புவி உயிர்ப் பரவியல்  பொருள்
Biography வாழ்க்கை வரலாறு  பொருள்
Biology உயிரியல்  பொருள்
Biology உயிரியல்  பொருள்
Biophysics உயிரிய இயற்பியல்  பொருள்
Biotechnology உயிரியத்தொழில் நுட்ப இயல்  பொருள்
Bit துணுக்கு  பொருள்
Blackboard கரும்பலகை  பொருள்
Blasphemy சமய நிந்தனை  பொருள்
Blended Learning கலவைமுறைக் கற்றல்  பொருள்
Blog வலைப்பூ  பொருள்
Booth காட்சிக்கூடம் / சாவடி  பொருள்
Botany தாவரவியல்  பொருள்
Botany தாவரவியல்  பொருள்
Boundary எல்லை  பொருள்
Boy Scout இளஞ்சாரணர்  பொருள்
Boyhood பிள்ளைப்பருவம்  பொருள்
Broadcast ஒலிபரப்பு / ஒளிபரப்பு  பொருள்
Browse மேலோட்டமாகப் பார்வையிடுதல்  பொருள்
Buddhology புத்த இயல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)