LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Cadet பயிற்சிப் படைஞர்  பொருள்
Camp-fire சுடரொளி முகாம்  பொருள்
Campanology மணி இயல்  பொருள்
Cancellation நீக்கம் / ரத்து  பொருள்
Cancerology புற்று நோய் இயல்  பொருள்
Capitation Grant பகிர்ந்தளிக்கப்படும் உதவித்தொகை  பொருள்
Cardiology நெஞ்சக வியல்  பொருள்
Carpology கனியியல்  பொருள்
Category வகைப்பாடு / பிரிவு  பொருள்
Causative காரணி  பொருள்
Centralised Qualifying Test மையப்படுத்தப்பட்ட தகுதிச் சோதனை  பொருள்
Centre of Excellence for Professional நிபுணத்துவத் தொழில் மேம்பாட்டிற்கான  பொருள்
Cetology திமிங்கில இயல்  பொருள்
Changing language environment மாறிவரும் மொழிச்சூழல்  பொருள்
Chapter இயல் / அத்தியாயம்  பொருள்
Character பண்பியல்பு; கதைமாந்தர்  பொருள்
Character Development பண்புநல வளர்ச்சி  பொருள்
Character Development Programme நற்பண்பு வளர்ச்சித் திட்டம்  பொருள்
Characteristics குணத்திரள், பண்பியல்புகள்  பொருள்
Chart கருத்துப்படம்  பொருள்
Chat இன்னுரையாடல் / அளவளாவுதல்  பொருள்
Chemistry வேதியியல்  பொருள்
Chemotaxonomy வேதிவகைப்பாட்டியல்  பொருள்
Childhood குழந்தைப்பருவம்  பொருள்
Chinese (Special Programme) சீனமொழி (சிறப்புத் திட்டம்)  பொருள்
Choral recitation குழு ஓதல்  பொருள்
Christology கிறித்துவியல்  பொருள்
Chromatology வண்ணவியல்  பொருள்
Cinimatography திரைப்படவியல்  பொருள்
Civics குடியியல்  பொருள்
Civics and Moral Education குடியியலும் அறநெறிக் கல்வியும்  பொருள்
Classical learning மரபுநிலைசார் கற்றல்  பொருள்
Cliche மிகைவழக்குச் சொற்றொடர் / நைந்துபோன கருத்து  பொருள்
Clinical genetics மருத்துவ மரபணுவியல்  பொருள்
Clinical pathology மருத்துவ நோயியல்  பொருள்
Cluster Superintendent குழுமப் பொறுப்பதிகாரி  பொருள்
Cluster Teachers குழும ஆசிரியர்கள்  பொருள்
Co-Curricular Activities (CCA) இணைப்பாட நடவடிக்கைகள்  பொருள்
Co-Curricular Programme Executives இணைப்பாடத்திட்ட நிர்வாகிகள்  பொருள்
Co-Education இருபாலர் கல்வி  பொருள்
Co-occurence இணைநிகழ்வு  பொருள்
Code mixing மொழிக் கலப்பு  பொருள்
Code switching மொழித் தாவல்  பொருள்
Cognitive development அறிவுசார் வளர்ச்சி  பொருள்
Cognitive meaning அறிவுசார் பொருள்  பொருள்
Cognitive theory அறிவுசார் கோட்பாடு  பொருள்
Coinage ஆக்கம், புத்தாக்கம்  பொருள்
Coincidence தற்செயலான நிகழ்வு  பொருள்
Colloquial கொச்சை வழக்கு  பொருள்
Combined Humanities இணைமானுடவியல்  பொருள்
Comment கருத்துரை  பொருள்
Commentary விமர்சனம்; விளக்கவுரை; வருணனை  பொருள்
Committee on Pre-School Education பாலர் பள்ளிக் கல்விக்குழு  பொருள்
Common Language பொது மொழி  பொருள்
Communication கருத்துப்பரிமாற்றம்  பொருள்
Communication channel தகவல் பரிமாற்ற வழிமுறை  பொருள்
Community Involvement Programme சமூக ஈடுபாட்டுத் திட்டம்  பொருள்
Community organisations சமூக அமைப்புகள்  பொருள்
Comparison ஒப்புமை  பொருள்
Competence ஆற்றல்  பொருள்
Competition போட்டி  பொருள்
Composition கட்டுரை, கூட்டமைவு  பொருள்
Compound கூட்டுப்பொருள் / சேர்மானம், சுற்றுச்சுவர்  பொருள்
Comprehension text கருத்தறிதல் பனுவல்  பொருள்
Compulsory கட்டாயம்  பொருள்
Computer-based Learning கணினிவழிக் கற்றல்  பொருள்
Concentration ஒருமுகப்படுத்தல்  பொருள்
Concept கருத்துரு  பொருள்
Concession சலுகை  பொருள்
Conchology சங்குஇயல்  பொருள்
Conclusion முடிவு  பொருள்
Concord இயைபு  பொருள்
Concrete Concept பருமைக் கருத்துரு  பொருள்
Conditional கட்டுப்பாட்டிற்குட்பட்ட / நிபந்தனைக்குட்பட்ட  பொருள்
Conduct நடத்தை, நடத்துதல்  பொருள்
Confidence உறுதி; தன்னம்பிக்கை  பொருள்
Confusion குழப்பம்  பொருள்
Connection தொடர்பு  பொருள்
Conservation பாதுகாத்தல்  பொருள்
Consonant மெய்யெழுத்து  பொருள்
Contemporary சமகால  பொருள்
Content பொருளடக்கம் / உள்ளடக்கம்  பொருள்
Content Analysis உள்ளடக்கப் பகுப்பாய்வு  பொருள்
Context சூழல்  பொருள்
Contextual Meaning சூழமைவுப் பொருள்  பொருள்
Contextualised Questions சூழமைவு வினாக்கள்  பொருள்
Continuation Schools தொடர்நிலைப் பள்ளிகள்  பொருள்
Continuing Education தொடர்கல்வி  பொருள்
Contract Adjunct Teachers ஒப்பந்த இணை ஆசிரியர்கள்  பொருள்
Contrast மாறுபாடு / முரண்  பொருள்
Control Room கட்டுப்பாட்டு அறை  பொருள்
Contrology பற் கட்டுப்பாட்டியல்  பொருள்
Conundrum புதிர்வினா / தீர்க்கவியலாச் சிக்கல்  பொருள்
Convention மரபு / மாநாடு  பொருள்
Conversation உரையாடல்  பொருள்
Conversion மாற்றம்  பொருள்
Cooperative Learning கூடிக்கற்றல்  பொருள்
Correction திருத்தம்  பொருள்
Correlation ஒன்று மற்றொன்றுடனான தொடர்புநிலை  பொருள்
Correspondence Course அஞ்சல்வழிக் கல்வி  பொருள்
PAGE(S):1 2 ...    of   2 << PREV   |  NEXT >>  

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)