LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Gallery காட்சியகம் / பார்வையாளர் அமர்விடம்  பொருள்
Garbology கழிவியல்  பொருள்
Gastrology இரைப்பையியல்  பொருள்
Gazette அரசிதழ்  பொருள்
Gemology மணிவியல்  பொருள்
Genecology மரபு இயைபியல்  பொருள்
Geneology மரபு வழியியல்  பொருள்
General பொது  பொருள்
General Certificate of Education பொதுக் கல்விச் சான்றிதழ்  பொருள்
Generalization பொதுமையாக்கம்  பொருள்
Generate உருவாக்குதல் / தோற்றுவித்தல்  பொருள்
Geo physics புவி இயற்பியல்  பொருள்
Geodesy புவி வடிவ இயல்  பொருள்
Geography புவியியல்  பொருள்
Geography புவியியல் / நிலநூல் / பூகோளம்  பொருள்
Geology புவி வளர் இயல்  பொருள்
Geomorphology திணையியல்  பொருள்
Gerontology முதுமையியல்  பொருள்
Gerontology மூப்பியல்  பொருள்
Gesture சைகை  பொருள்
Gifted Education Programme மீத்திறன் கல்வித் திட்டம்  பொருள்
Girl Guides பெண் சாரணர் படை  பொருள்
Glaciology பனிப்பாளவியல்  பொருள்
Global city உலக நகரம்  பொருள்
Globalisation உலகமயமாதல்  பொருள்
Globe உலகம், உருண்டை வடிவம்  பொருள்
Glossary சொற்கோவை / சொற்களஞ்சியம் / சொல்வளக் கையேடு  பொருள்
Gnomology மூதுரையியல்  பொருள்
Good Progress Awards சிறந்த முன்னேற்ற விருதுகள்  பொருள்
Government-aided school அரசு உதவி பெறும் பள்ளி  பொருள்
Grade மதிப்பளவை  பொருள்
Grammar இலக்கணம்  பொருள்
Grammar Items இலக்கணக் கூறுகள்  பொருள்
Graph வரைபடம், வரைகட்டம்  பொருள்
Graphic stimulus கருத்து விளக்கப்படம்  பொருள்
Graphology கையெழுத்தியல்  பொருள்
Grassroots Organisations அடித்தள அமைப்புகள்  பொருள்
Group discussion குழுக் கலந்துரையாடல்  பொருள்
Groupings குழுப் பிரித்தல்  பொருள்
Gynaecology/ Gynecology மகளிர் நோய் இயல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)