LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Haematology / Hematology குருதி இயல்  பொருள்
Hagiology அருளரியல்  பொருள்
Hamartiology கரிசியல்  பொருள்
Head, Heart and Hands அறிவு, மனம், செயல்  பொருள்
Headmaster தலைமையாசிரியர்  பொருள்
Headmistress பெண் தலைமையாசிரியர்  பொருள்
Heartware இதயப்பண்பு, மனிதநேயம்  பொருள்
Heirology தூய இலக்கியல்  பொருள்
Helminthology குடல் புழுவியல்  பொருள்
Helpdesk இணையம் சார்ந்த உதவிச்சேவை / வாடிக்கையாளர் உதவிச் சேவை  பொருள்
Helping hands உதவும் கரங்கள்  பொருள்
Helpline தொலைபேசி உதவிச் சேவை  பொருள்
Heortology சமயவிழாவியல்  பொருள்
Heresiology முரணியல்  பொருள்
Herpetology ஈரிடவாழ்வி இயல்  பொருள்
Heuristic learning பட்டறிவுவழிக் கற்றல்  பொருள்
Hieroglyphology படஎழுத்தியல்  பொருள்
High School Education உயர்நிலைக் கல்வி  பொருள்
High-ability student உயர்திறன் மாணவர்  பொருள்
Hippology பரியியல்  பொருள்
Histology மெய்ம்மியியல்  பொருள்
Histopathology மெய்ம்மி நோயியல்  பொருள்
Holistic Report Card முழுமையான குறிப்பு அட்டை  பொருள்
Home study வீட்டுப் படிப்பு  பொருள்
Home work வீட்டுப்பாடம்  பொருள்
Homograph ஒப்பெழுத்து  பொருள்
Homonym பல்பொருள் ஒருசொல்  பொருள்
Hotline நேரடித் தொலைபேசித் தொடர்பு / அவசரத் தொலைபேசி எண்  பொருள்
Hydrogeology நிலத்தடி நீரியல்  பொருள்
Hydroponics நீர் வளர்ப்பியல்  பொருள்
Hydrostatics நிலை நீரியல்  பொருள்
Hymnology துதிப்பாவியல்  பொருள்
Hypnology துயிலியல்  பொருள்
Hypotheses கருதுகோள்கள்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)