LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Ichnology புதைபடிவ இயல்  பொருள்
Ichthyology மீனியல்  பொருள்
Icon படவுரு / அடையாளச் சின்னம்  பொருள்
Iconology குறியீட்டியல்  பொருள்
Ideology கருத்தியல்  பொருள்
Ideology சித்தாந்தம் / கோட்பாடு  பொருள்
Idiom மரபுத்தொடர்  பொருள்
Idiosyncracy வித்தியாசப்போக்குள்ள  பொருள்
Illiteracy படிப்பறிவின்மை, கல்லாமை  பொருள்
Illiterate படிப்பறிவில்லாதவர், கல்லாதவர்  பொருள்
Image தோற்றம், பிம்பம், நற்பெயர்  பொருள்
Imagery உருவக அணி  பொருள்
Imitate போலச்செய்தல்  பொருள்
Immunology நோய்த்தடுப்பியல்  பொருள்
Impact தாக்கம்  பொருள்
Implementation நடைமுறைப்படுத்துதல் / அமலாக்கம்  பொருள்
In-service education பணியிடைக் கல்வி  பொருள்
Incidental learning சமயோசிதமுறையில் கற்றல்  பொருள்
Incompatible values பொருந்தாத விழுமியங்கள்  பொருள்
Inculcation மனத்தில் பதியவைத்தல், பயிற்றுவித்துப் பழக்குதல்  பொருள்
Indirect Learning மறைமுகக் கற்றல்  பொருள்
Individualised feedback தனிநபர் கருத்துரைப்பு  பொருள்
Indology இந்தியவியல்  பொருள்
Induction அறிமுகப் பயிற்சித் திட்டம் / அறிமுக ஈடுபாட்டுத் திட்டம்  பொருள்
Industrial chemistry தொழிற்சாலை வேதியியல்  பொருள்
Inference உய்த்துணர்தல்  பொருள்
Influence செல்வாக்கு / தாக்கம்  பொருள்
Informal Assessment முறைசாரா மதிப்பீடு  பொருள்
Informal Education முறைசாராக் கல்வி  பொருள்
Information Communications தகவல் தொடர்புத் தொழில்நுட்பம்  பொருள்
Innovation in Information Technology தகவல் தொழில்நுட்பத்தில் புத்தாக்கம்  பொருள்
Inorganic chemistry கனிம வேதியியல்  பொருள்
Insectology பூச்சியியல்  பொருள்
Inspection circle ஆய்வுக் கல்வி வட்டம்  பொருள்
Instinct உள்ளுணர்வு  பொருள்
Institute of Technical Education (ITE) தொழில்நுட்பக் கல்விக்கழகம்  பொருள்
Instruction கட்டளை, கற்பித்தல்  பொருள்
Integrated teaching of values விழுமியங்களை ஒருங்கிணைத்துக் கற்பித்தல்  பொருள்
Interactive இருவழித்தொடர்பு  பொருள்
Interactive activities இருவழித்தொடர்பு நடவடிக்கைகள்  பொருள்
Interest in learning கற்றலில் ஆர்வம்  பொருள்
Interesting teaching method ஆர்வமூட்டும் கற்பித்தல் முறை  பொருள்
International Friendship Day அனைத்துலக நட்பு நாள்  பொருள்
Internationally recognised உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட  பொருள்
Interpersonal மற்றவர்களுடனான உறவுநிலை  பொருள்
Interpretation பொருள் விளக்கம்  பொருள்
Intonation ஓசை நயம்  பொருள்
Invention உருவாக்கம் / கண்டுபிடிப்பு  பொருள்
Invigilation தேர்வுக்கூடக் கண்காணிப்பு  பொருள்
Irony முரண்பொருள்  பொருள்
Isolation தனிமைப்படுத்துதல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)