LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Language competence மொழித் திறன்  பொருள்
Language environment மொழிச் சூழல்  பொருள்
Language games மொழி விளையாட்டுகள்  பொருள்
Learning கற்றல், அறிதல்  பொருள்
Learning Journey கற்றல் பயணம்  பொருள்
Learning outcomes கற்றல் விளைவுகள்  பொருள்
Learning types கற்றல் வகைகள் / கற்றல் முறைகள்  பொருள்
Learning with multimedia பல்லூடகங்களைப் பயன்படுத்திக் கற்றல்  பொருள்
Leprology தொழு நோயியல்  பொருள்
Lesson observation கற்றல் கற்பித்தலை உற்றுநோக்கல்  பொருள்
Lexicology சொல்லியல்  பொருள்
Life-Long learning வாழ்நாள் கற்றல்  பொருள்
Limnology நீர்நிலைகளியல்  பொருள்
Listening and Speaking கேட்டலும் பேசுதலும்  பொருள்
Listlessness அக்கறையின்மை  பொருள்
Literal translation சொல்வழிப் பெயர்ப்பு / நேரடி மொழிபெயர்ப்பு  பொருள்
Literary usage இலக்கிய வழக்கு  பொருள்
Lithology பாறையியல்  பொருள்
Liturgiology வழிபாட்டியல்  பொருள்
Loan word கடன் சொல்  பொருள்
Lukewarm இளஞ்சூடான; அரைகுறை ஆர்வமுடைய  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)