LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Sakanology ஆய்வு வினையியல்  பொருள்
Scatology சாணவியல்  பொருள்
Scholar கல்விமான், புலவர்  பொருள்
Scholarship மாணவர் உதவிச் சம்பளம்  பொருள்
School Advisory Committee பள்ளி ஆலோசனைக் குழு  பொருள்
School Cluster System பள்ளிக் குழும முறை  பொருள்
School Distinction Award பள்ளித் தனித்தன்மை விருது  பொருள்
School Excellence Award பள்ளி உன்னத விருது  பொருள்
School Excellence Model மாதிரி உன்னதப் பள்ளி  பொருள்
School Graduation Certificate பள்ளி நிறைவுச் சான்றிதழ்  பொருள்
School Holistic Report Card ஒட்டுமொத்த / முழுமையான மாணவர் பள்ளிக் குறிப்பேடு  பொருள்
School Management Committee பள்ளி மேலாண்மைக் குழு  பொருள்
School motto பள்ளி முழக்கவரி  பொருள்
School ranking பள்ளித் தரவரிசை  பொருள்
School-based Assessment பள்ளிசார்ந்த மதிப்பீடு  பொருள்
School-Community Partnership பள்ளி சமூகப் பங்காளித்துவம்  பொருள்
Science of dharma அறவியல்  பொருள்
Second language இரண்டாம் மொழி  பொருள்
Secondary education உயர்நிலைக் கல்வி  பொருள்
Secret code மறைசொற்குறி  பொருள்
Seismology நிலநடுக்கவியல்  பொருள்
Selenology நிலாவியல்  பொருள்
Self - learning சுய கற்றல்  பொருள்
Self Help Groups சுய உதவிக் குழுக்கள்  பொருள்
Self-reflection சுய சிந்தனை பிரதிபலிப்பு / சிந்தனைமீட்சி  பொருள்
Semasiology சொற்பொருளியல்  பொருள்
Semester கல்விப் பருவம்  பொருள்
Senior Teacher மூத்த ஆசிரியர்  பொருள்
Sequential code சீரலைச் சொற்குறி  பொருள்
Show-and-Tell பொருளைக் காட்டிப் பேசுதல்  பொருள்
Silent reading மௌன வாசிப்பு  பொருள்
Simultaneous இணைநிகழ்  பொருள்
Singapore School for the Visually Handicapped பார்வையற்றோருக்கான சிங்கப்பூர்ப் பள்ளி  பொருள்
Singaporean flavour சிங்கப்பூரின் மண் வாசனை  பொருள்
Sinology சீனவியல்  பொருள்
Sitology பத்தியவியல்  பொருள்
Situational context இடச்சூழல்  பொருள்
Sketch மாதிரிச் சித்திரம்  பொருள்
Social communication சமூகநிலைத் தொடர்பு  பொருள்
Social dialect சமூகக் கிளைமொழி  பொருள்
Social learning சமூகக் கல்வி  பொருள்
Social Psychology மன்பதை உளவியல்  பொருள்
Social studies சமூகவியல் பாடம்  பொருள்
Sociology மன்பதையியல்  பொருள்
Somatology உடற்பண்பியல்  பொருள்
Spaced learning இடைவிட்டுக் கற்றல்  பொருள்
Speaking and Learning Environment பேசுவதற்கும் கற்பதற்குமான சூழல்  பொருள்
Speaking skills பேசுதல் திறன்  பொருள்
Special Admissions Exercise மாணவர் சிறப்புச் சேர்க்கை நடவடிக்கை  பொருள்
Special Assistance Plan Schools (SAP) சிறப்பு உதவித்திட்டப் பள்ளிகள்  பொருள்
Special course சிறப்பு வகுப்பு  பொருள்
Special Needs Officers சிறப்புத் தேவை அதிகாரிகள்  பொருள்
Specific recommendations குறிப்பிட்ட பரிந்துரைகள்  பொருள்
Spectrology ஆவியியல்  பொருள்
Speech-like Texts பேச்சுப் பனுவல்கள்  பொருள்
Spoken Tamil பேச்சுத் தமிழ்  பொருள்
Spontaneous speech தன்னியல்பான உடனடிப் பேச்சு  பொருள்
Stakeholders பங்குதாரர்கள்  பொருள்
Stammering திக்குதல்  பொருள்
Standard dialect தகுநிலைக் கிளைமொழி  பொருள்
Standard-level Subjects தரநிலைக்கேற்ற பாடங்கள்  பொருள்
Standardised Tamil Terminology தரப்படுத்தப்பட்ட தமிழ்க்கலைச்சொல் தொகுதி  பொருள்
State enterprise அரசாங்கத் தொழில் முயற்சி  பொருள்
Static state இயங்காநிலை  பொருள்
Stationery எழுதுபொருள்கள்  பொருள்
Stereotype படிவார்ப்பு, ஒரேதன்மைப்படுத்தல்  பொருள்
Stimulus ஊக்கக்கூறு, செயலூக்கி  பொருள்
Stomatology வாய்நோயியல்  பொருள்
Strategies for Effective Engagement and Development (SEED) பயன்முனைப்புமிக்க ஈடுபாட்டிற்கும் முன்னேற்றத்திற்குமான உத்திகள்  பொருள்
Structural approach அமைப்பியல் அணுகுமுறை  பொருள்
Structure அமைப்புமுறை  பொருள்
Student all-round development மாணவருடைய முழு வளர்ச்சி  பொருள்
Student attitude மாணவர் மனப்பான்மை  பொருள்
Studious கல்வி ஆர்வமுடைய; முயற்சி வேட்கையுடைய  பொருள்
Subject-Based Banding பாட அடிப்படையில் தரவகைமை  பொருள்
Subject-matter பாடப்பொருள்  பொருள்
Substitution learning பதிலீடு கற்றல், பொருத்தமுறை கற்றல்  பொருள்
Suggestive meaning தொனிப் பொருள்  பொருள்
Suitability பொருத்தப்பாடு  பொருள்
Suitable பொருத்தமான  பொருள்
Suitable passages பொருத்தமான பனுவல்கள்  பொருள்
Summary சுருக்கம்  பொருள்
Summative Assessment பருவ மதிப்பீடு, முறைசார்ந்த மதிப்பீடு  பொருள்
Survey மதிப்பாய்வு, கருத்தாய்வு  பொருள்
Sustained Achievement Award தொடர் சாதனை விருது  பொருள்
Syllabus பாடத்திட்டம்  பொருள்
Symbology அடையாளவியல்  பொருள்
Symbology அடையாளவியல்  பொருள்
Symposium கலந்தாய்வரங்கு  பொருள்
Symptomatology நோய்க்குறியியல்  பொருள்
Syphilology மேகநோயியல்  பொருள்
Systomatology முறையியல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)