LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Tamil alphabet தமிழ் நெடுங்கணக்கு  பொருள்
Tamil alphabet learning தமிழ் நெடுங்கணக்கு கற்றல்  பொருள்
Tamil Language Curriculum தமிழ்மொழிப் பாடத்திட்டம்  பொருள்
Tamil Language Curriculum and Pedagogy Review Committee தமிழ்மொழிப் பாடத்திட்டம், கற்பித்தல்முறை மறு ஆய்வுக் குழு  பொருள்
Tamil Language Curriculum Framework தமிழ்மொழிப் பாடக்கலைத்திட்டப் பணிச்சட்டம்  பொருள்
Tamil Language Specialists தமிழ்மொழிச் சிறப்பாய்வாளர்கள்  பொருள்
Tamil-speaking community தமிழ் பேசும் சமூகம்  பொருள்
Tamilology தமிழியல்  பொருள்
Taxology வகையியல்  பொருள்
Teacher Training and Development ஆசிரியர் பயிற்சியும் மேம்பாடும்  பொருள்
Teachers’ Network ஆசிரியர் தொடர்பகம்  பொருள்
Teaching aids கற்பித்தல் கருவிகள்  பொருள்
Teaching approaches கற்பித்தல் அணுகுமுறைகள்  பொருள்
Teaching methods பயிற்றுமுறைகள்  பொருள்
Teaching notes கற்பிக்கும் குறிப்புகள்  பொருள்
Teaching techniques கற்பிக்கும் நுணுக்கங்கள்  பொருள்
Teaching units கற்பித்தல் அலகுகள்  பொருள்
Team work குழுப் பணி / குழு வேலை  பொருள்
Technlogy தொழில் நுட்பவியல்  பொருள்
Technology (ICT)  பொருள்
Teratology முரண் உயிரியல்  பொருள்
Terminology கலைச்சொல்லியல்  பொருள்
Text book பாடநூல்  பொருள்
Thaumatology விந்தையியல்  பொருள்
The Board for the Teaching & Testing தென்கிழக்காசிய மொழிகளின்  பொருள்
The Committee on National Education தேசியக் கல்விக் குழு  பொருள்
The Desired Outcomes of Education கல்வியின் விரும்பத்தக்க விளைவுகள்  பொருள்
The Singapore Story சிங்கப்பூர்க் கதை  பொருள்
The Task Force on Greater ‘ஸ்பெட்’ பள்ளியுடன் அதிக  பொருள்
Theology இறைமையியல்  பொருள்
Thesis ஆய்வுக் கட்டுரை, ஆய்வேடு  பொருள்
Thremmatology மனைவளர்உயிரியல்  பொருள்
Total Defence Day முழுமைத் தற்காப்புத் தினம்  பொருள்
Touching Hearts & Enriching Minds இதயங்களைத் தொட்டு, எண்ணங்களை வளப்படுத்துவோம்  பொருள்
Tractive effort இழுப்பு முயற்சி  பொருள்
Training பயிற்சி, பயிற்றல்  பொருள்
Trait பண்பியல்பு  பொருள்
Translation மொழிபெயர்ப்பு  பொருள்
Transliteration எழுத்துப்பெயர்ப்பு, ஒலிபெயர்ப்பு  பொருள்
Transmitter ஒலிபரப்பி / அலைபரப்பி  பொருள்
Transmitting culture கலாசாரத்தைப் பரப்புதல்  பொருள்
Trichology முடியியல்  பொருள்
Trophology ஊட்டவியல்  பொருள்
Trophy வெற்றிக்கோப்பை, வெற்றிச்சின்னம்  பொருள்
Tropology உருவகவியல்  பொருள்
Truancy பள்ளிக்கு மட்டம் போடுதல்  பொருள்
Tutor தனி ஆசான்  பொருள்
Two-key system இருவழித் திட்டம்  பொருள்
Typology திருமறைக் குறியீட்டியல்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)