LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி வேதியியல் (CHEMISTRY GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Caffeine வெறியம்  பொருள்
Calcium சுண்ணம்  பொருள்
Calcium carbonate சுண்ணம் மூவுயிரகக்கரிமம்  பொருள்
Carbon கரிமம்  பொருள்
Carbon 14 பதினாறாங்கரிமம்  பொருள்
Carbon dioxide கரிமம் ஈருயிரகம்  பொருள்
Carbon monoxide கரிமம் ஓருயிரகம்  பொருள்
Carbon nitride கரிமம் தழைமம்  பொருள்
Carbon tetrachloride கரிமம் நாற்பாசிகம்  பொருள்
Carbonate மூவுயிரகக்கரிமவினம்  பொருள்
Carbonate anion மூவுயிரகக்கரிம நேர்மின்னூட்டணு  பொருள்
Carbonic acid கரியமிலம்  பொருள்
Carbonyl groupion உயிரகக்கரிமத் தொகுதிமின்னூட்டணு  பொருள்
Carboxylate (group of compounds) ஈருயிரகக்கரிமவினம்  பொருள்
Carboxylate groupanion ஈருயிரகக்கரிமத் தொகுதிநேர்மின்னூட்டணு  பொருள்
Carboxylic acid ஈருயிரகக்கரிமநீரக அமிலம்  பொருள்
Carboxylic compound ஈருயிரகக்கரிமநீரகவினம்  பொருள்
Carboxylic groupion ஈருயிரகக்கரிமநீரகத் தொகுதிமின்னூட்டணு  பொருள்
Catabolism சிதைமாற்றம்  பொருள்
Catalyst வினையூக்கி  பொருள்
Cellulose மரநார்  பொருள்
Ceramic வனைபொருள்  பொருள்
Chemical decomposition வேதிச் சிதைவு  பொருள்
Chemical equilibrium வேதிச் சமநிலை  பொருள்
Chemotherapy வேதிச்சிகிச்சை  பொருள்
Chloral(dehyde) பாசிக நீரகநீங்கியம்  பொருள்
Chlorination பாசிகமூட்டல்  பொருள்
Chlorine பாசிகம்  பொருள்
Chlorobenzene பாசிகத்தூபியம்  பொருள்
Chloroflourocarbon பாசிகவினைவியக்கரிமம்  பொருள்
Chloroflourohydrocarbon பாசிகவினைவியநீரகக்கரிமம்  பொருள்
Chloroform ஒருக்கொள்ளிய முப்பாசிகம்- முப்பாசிகவொருக்கொள்ளியம்  பொருள்
Chloromethane பாசிகவொருக்கொள்ளியம்  பொருள்
Chloroxylene பாசிகமரநீர்  பொருள்
Chromatography நிறவியல்  பொருள்
Chromium நீலிரும்பு  பொருள்
Cinchonine சுரப்பட்டைக்காரம்  பொருள்
Cis isomer ஒருப்பக்க மாற்றியம்  பொருள்
Citric acid எலுமிச்சம்புளி அமிலம்  பொருள்
Coagulation திரளுதல்  பொருள்
Coal tar நிலக்கரிக்கீல்  பொருள்
Coenzyme துணைநொதியம்  பொருள்
Complex அணைவு  பொருள்
Conduction band கடத்தும் பட்டை  பொருள்
Covalent bond ஒருவலுப்பிணைப்பு  பொருள்
Cream of tartar திராக்கவுப்பு  பொருள்
Cumene சீரகவீனி  பொருள்
Cuminole சீரகநெய்  பொருள்
Cyanamide (compound) தழைமக்கரிமம் நீரகப்பரியம் NCN(-H)(-H); CN2H2  பொருள்
Cyanamide group இருத்தழைமக்கரிமத் தொகுதி  பொருள்
Cyanate anion உயிரகக்ரகரிமத்தழைம நேர்மின்னூட்டணு  பொருள்
Cyanide (general) தழைமக்கரிமம்  பொருள்
Cyanide compound தழைமக்கரிமவினம்  பொருள்
Cyano group தழைமக்கரிமத் தொகுதி  பொருள்
Cyclobutadine வளைய ஈரிருப்பிணை நாற்கொள்ளியம்  பொருள்
Cyclomin மீனஞ்சம்  பொருள்
Cyclopentane வளையவொருப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Cyclopentene வளையவிருப்பிணை ஐங்கொள்ளியம்  பொருள்
Cyclosilicate வளையமண்ணியவீனி  பொருள்
Cymene சீரகவியம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)