LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Backup காப்புநகல்  பொருள்
Bad sector கெட்ட துண்டம்  பொருள்
Bandwidth அலைக்கற்றை  பொருள்
Bar printer பட்டை அச்சுப்பொறி  பொருள்
Bar-code scanner பட்டைக் குறிமுறை வருடி  பொருள்
Baseband அடிக்கற்றை  பொருள்
Bebug வழுச்சேர்ப்பு  பொருள்
Bebugging பிழைவிதைத்தல்  பொருள்
Benchmark திறன்மதிப்பீடு  பொருள்
Binary device இரும நிலைக் கருவி  பொருள்
Binary digit இரும இலக்கம்  பொருள்
Binary language இரும மொழி  பொருள்
Binary number இரும எண்  பொருள்
Binary operation இருமச்செயற்பாடு  பொருள்
Binary operator இருமச் செயற்குறி  பொருள்
Binary system இரும எண்முறை  பொருள்
Bio informatics உயிரித் தகவலியல்  பொருள்
Bit map பிட்டுப்படம்  பொருள்
Bit mapped screen பிட்டுப் படத்திரை  பொருள்
Blank character வெற்றுரு  பொருள்
Block diagram கட்ட வரைபடம்  பொருள்
Blog வலைப்பதிவு  பொருள்
Blue ray disk நீலக்கதிர் வட்டு  பொருள்
Bluetooth ஊடலை  பொருள்
Bold தடிப்பு  பொருள்
Bookmark பக்கக்குறி  பொருள்
Boot தொடக்கு  பொருள்
Border கரை  பொருள்
Branching statement கிளைபிரி கூற்று  பொருள்
Brennen எரிக்க  பொருள்
Bridge இணைவி  பொருள்
Broadband அகல்கற்றை  பொருள்
Broadband ஆலலை  பொருள்
Broadcast அலைபரப்பு  பொருள்
Brouter இணைத்திசைவி  பொருள்
Browser உலாவி  பொருள்
Browsing மேலோடல்  பொருள்
Buffer memmory இடையக நினைவகம்  பொருள்
Bug வழு  பொருள்
Bullet பொட்டு  பொருள்
Bulleted list பொட்டிட்ட பட்டியல்  பொருள்
Bulletin board அறிக்கைப் பலகை  பொருள்
Bus பாட்டை  பொருள்
Button(key) பொத்தான்  பொருள்
Byte எண்பிட்டு, எண்ணுண்மி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)