LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Cable வடம்  பொருள்
Cache memory இடைமாற்று நினைவகம்  பொருள்
Caculations கணக்கீடுகள்  பொருள்
Calculator mode கணிப்பான் நிலை  பொருள்
Campus area network (can) வளாகப் பரப்புப் பிணையம்  பொருள்
Caps lock மேலெழுத்துப் பூட்டு  பொருள்
Carriage return(cr) ஏந்தி மீளல்  பொருள்
Cash card பண அட்டை  பொருள்
Cell கலம்  பொருள்
Cell pointer நுண்ணறைச்சுட்டி  பொருள்
Central processing unit(cpu) மைய செயலகம்  பொருள்
Central processor மையச் செயலி  பொருள்
Character குறியுரு  பொருள்
Character code உருக்குறிமுறை  பொருள்
Character generator உரு ஆக்கி  பொருள்
Character map உரு விவரப்படம்  பொருள்
Character recognition உரு அறிதல்  பொருள்
Character set உருக்கணம்  பொருள்
Character string உருச்சரம்  பொருள்
Chart நிரல்படம்  பொருள்
Check box சரிக்குறிப் பெட்டி  பொருள்
Chip சில்லு  பொருள்
Class இனக்குழு  பொருள்
Client நுகர்வி  பொருள்
Close மூடு  பொருள்
Closed file மூடிய கோப்பு  பொருள்
Coaxial cable இணையச்சு வடம்  பொருள்
Code குறிமுறை  பொருள்
Color coding வண்ணக் குறிமுறை  பொருள்
Color graphics வண்ண வரைவியல்  பொருள்
Color monitor வண்ணத் திரையகம்  பொருள்
Column கிடக்கை  பொருள்
Column split நெடுவரிசைப் பிரிப்பு  பொருள்
Command கட்டளை  பொருள்
Command button கட்டளைப் பொத்தான்  பொருள்
Command key கட்டளைத்திறவு  பொருள்
Commit உறுதிசெய்  பொருள்
Common storage பொதுத் தேக்கம்  பொருள்
Communications link தொடர்பு இணைப்பு  பொருள்
Communications processor தொடர்பு செயலகம்  பொருள்
Communications satellite தொடர்பு செயற்கைக்கோள்  பொருள்
Communications software தொடர்பு மென்பொருள்  பொருள்
Compact disc (cd) இறுவட்டு  பொருள்
Compact disk குறுவட்டு  பொருள்
Compaction நெருக்கம்  பொருள்
Comparative operator ஒப்பீட்டு இயக்கி  பொருள்
Compilation error நிரல்பெயர்ப்புப் பிழை  பொருள்
Compiler நிரல்பெயர்ப்பி  பொருள்
Compiler language தொகுப்பு மொழி  பொருள்
Compuserve கணிச்சேவை  பொருள்
Computer கணிப்பொறி - கணினி  பொருள்
Computer code கணிப்பொறி நிரல்  பொருள்
Computer network கணிப்பொறி வலையமைப்பு  பொருள்
Computer operations கணிப்பொறி சார் செயல்பாடுகள்  பொருள்
Computer user கணிப்பொறி பயனர்  பொருள்
Computer utility கணிப்பொறிப் பயனமைப்பு  பொருள்
Computer-aided manufacturing கணிப்பொறிவலய உற்பத்தி  பொருள்
Computerised data processing கணிப்பொறி வழித்தரவுசெயலாக்கம்  பொருள்
Computerization கணிப்பொறிமயமாக்கல்  பொருள்
Computerized database கணிப்பொறித் தரவுத் தளம்  பொருள்
Computing கணிப்பணி  பொருள்
Concept கருத்துரு  பொருள்
Conditional jump நிபந்தனைத் தாவல்  பொருள்
Configuration தகவமைப்பு  பொருள்
Connection இணைப்பு  பொருள்
Connector இணைப்பி  பொருள்
Constant மாறிலி  பொருள்
Contacts தொடர்புகள்  பொருள்
Continuous scrolling தொடர் உருளல்  பொருள்
Control key கட்டுப்பாட்டுத்திறவுகோல்  பொருள்
Control loop கட்டுப்பாட்டு மடக்கி  பொருள்
Control program கட்டுப்பாட்டு நிரல்  பொருள்
Control statement கட்டுப்பாட்டுக் கூற்று  பொருள்
Control system கட்டுப்பாட்டு அமைப்பு  பொருள்
Cookie நட்புநிரல்  பொருள்
Coordinates ஆயத்தொலைவுகள்  பொருள்
Copy நகலெடு  பொருள்
Copy holder நகல் தாங்கி  பொருள்
Copy protection நகல் காப்பு  பொருள்
Core storage வளையத் தேக்கம்  பொருள்
Cost analysis விலை பகுப்பாய்வு  பொருள்
Cost benefit analysis விலை பயன் பகுப்பாய்வு  பொருள்
Cost effectiveness விலை பயன் திறன்  பொருள்
Costing விலையிடல்  பொருள்
Counter எண்ணி  பொருள்
Cpu மையச் செயலகம்  பொருள்
Crash செயல்முடக்கம்  பொருள்
Credit card கடன் அட்டை  பொருள்
Criteria வரன்முறை  பொருள்
Criteria range வரன்முறை வரம்பு  பொருள்
Cross platform பல்பணித்தளம்  பொருள்
Cryptography மறைக்குறியீட்டியல்  பொருள்
Cursor காட்டி  பொருள்
Cursor control சுட்டிக் கட்டுப்பாடு  பொருள்
Cursor key சுட்டிப்பொத்தான்  பொருள்
Cursor tracking சுட்டி பின் தொடரல்  பொருள்
Curve fitting வளைகோட்டுப் பொருத்தம்  பொருள்
Custom software தனிப்பயன் மென்பொருள்  பொருள்
Customize தனிப்பயனாக்கு  பொருள்
Cut வெட்டு  பொருள்
PAGE(S):1 2 ...    of   2 << PREV   |  NEXT >>  

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)