LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

E cash மின்பணம்  பொருள்
E commerce மின்வணிகம்  பொருள்
E governance மின் அரசாண்மை  பொருள்
E mail மின்னஞ்சல்  பொருள்
E publishing மின்பதிப்பாக்கம்  பொருள்
E shopping மின் கடைச்செலவு  பொருள்
E zine மின்னிதழ்  பொருள்
Early binding முந்தைய பிணைப்பு  பொருள்
Edit திருத்து  பொருள்
Electro magnetic disk மின்காந்த வட்டு  பொருள்
Embed உட்பொதி  பொருள்
Embedded chip உட்பொதி சில்லு  பொருள்
Embedded system உட்பொதி முறைமை  பொருள்
Emulation போலாக்கம்  பொருள்
Emulator போலாக்கி  பொருள்
Encaptulation உறைபொதியாக்கம்  பொருள்
Encoding குறியாக்கம்  பொருள்
Encryption மறையாக்கம்  பொருள்
Encypher மறையெழுத்தாக்கம்  பொருள்
Entity உருபொருள்  பொருள்
Equal நிகர்  பொருள்
Equality நிகர்மை  பொருள்
Equation நிகர்ப்பாடு  பொருள்
Erase அழி  பொருள்
Error பிழை  பொருள்
Error handler பிழை கையாளி  பொருள்
Error handling பிழை கையாள்கை  பொருள்
Error message பிழைசுட்டு செய்தி  பொருள்
Error routine பிழை கையாள் நிரல்கூறு  பொருள்
Event நிகழ்வு  பொருள்
Event driven programming நிகழ்வு முடுக்க நிரலாக்கம்  பொருள்
Event handler நிகழ்வுக் கையாளி  பொருள்
Event handling நிகழ்வுக் கையாள்கை  பொருள்
Exception விதிவிலக்கு  பொருள்
Expanded memory விரிவாக்க நினைவகம்  பொருள்
Expansion slot விரிவாக்கச் செருகுவாய்  பொருள்
Explicit வெளிப்படை  பொருள்
Expression கோவை  பொருள்
Extended memory நீட்டிப்பு நினைவகம்  பொருள்
External storage புறநிலைச் சேமிப்பு  பொருள்
Extranet புற இணையம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)   -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)
  -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)   -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)
  -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)   -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)
  -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)   -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)
  -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)   -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)
  -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)   -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)
  -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)   -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)
  -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)   -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)