LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Fat client கொழுத்த நுகர்வி  பொருள்
Favorites கவர்விகள்  பொருள்
Feedback பின்னூட்டம்  பொருள்
Female connector துளை இணைப்பி  பொருள்
Fetch instruction கொணர் ஆணை  பொருள்
Field புலம்  பொருள்
Field lock புலப் பூட்டு  பொருள்
File கோப்பு  பொருள்
File extention கோப்பு இனப்பெயர்  பொருள்
File management கோப்பு மேலாண்மை  பொருள்
File server கோப்பு வழங்கி  பொருள்
File sharing கோப்புப் பகிர்தல்  பொருள்
File system கோப்பு முறைமை  பொருள்
Fill color நிறம் நிரப்பு  பொருள்
Filling நிரப்பல்  பொருள்
Filter வடிகட்டி  பொருள்
Find கண்டறி  பொருள்
Find and replace கண்டறிந்து மாற்றிடு  பொருள்
Finite loop முடிவுறு மடக்கி  பொருள்
Firewall தீச்சுவர்  பொருள்
Firmware நிலைபொருள்  பொருள்
Flash memory அதிவிரைவு நினைவகம்  பொருள்
Flat monitor தட்டைத் திரையகம்  பொருள்
Floating point மிதப்புப் புள்ளீ  பொருள்
Floppy disk நெகிழ்வட்டு  பொருள்
Flow chart பாய்வுப் பட்ம்  பொருள்
Flow control பாய்வுக் கட்டுப்பாடு  பொருள்
Flush வழித்தெடு  பொருள்
Folder கோப்புறை  பொருள்
Font எழுத்துரு  பொருள்
Footer முடிப்பி  பொருள்
Foreign key அயல் திறவி  பொருள்
Format வடிவமை  பொருள்
Formula வாய்பாடு  பொருள்
Frame சட்டகம்  பொருள்
Free software கட்டறு மென்பொருள்  பொருள்
Freeware இலவச மென்பொருள்  பொருள்
Function செயல்கூறு  பொருள்
Function key பணிவிசை  பொருள்
Function overloading செயல்கூறு பணிமிகுப்பு  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)