LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Icon சின்னம்  பொருள்
Ignore புறக்கணி  பொருள்
Image படிமம்  பொருள்
Impact print தொட்டச்சு  பொருள்
Implicit உட்கிடை  பொருள்
Inbox மடல்பெட்டி  பொருள்
Indent உள்தள்ளல்  பொருள்
Index key சுட்டிகைத் திறவி  பொருள்
Indexing சுட்டுகையாக்கம்  பொருள்
Infinite loop முடிவிலா மடக்கி  பொருள்
Infrared ray அகச்சிவப்புக் கதிர்  பொருள்
Inheritance மரபுரிமம்  பொருள்
Inkjet printer மைபீச்சு அச்சுப்பொறி  பொருள்
Input உள்ளீடு  பொருள்
Insert செருகு  பொருள்
Instagram படவரி  பொருள்
Install நிறுவு  பொருள்
Instruction ஆணை  பொருள்
Instruction set ஆணைத் தொகுதி  பொருள்
Intelligent termianal அறிவார்ந்த முனையம்  பொருள்
Interchange மாறுகொள்  பொருள்
Interface இடைமுகம்  பொருள்
Internal storage அகநிலைச் சேமிப்பு  பொருள்
Internet இணையம்  பொருள்
Internet browser இணைய உலாவி  பொருள்
Internet browsing centre இணைய உலா மையம்  பொருள்
Internet phone இணையப் பேசி  பொருள்
Internet protocol இணைய நெறிமுறை  பொருள்
Internet service provider இணையச் சேவையாளர்  பொருள்
Internet site இணையத்தளம்  பொருள்
Interpreter ஆணைபெயர்ப்பி  பொருள்
Interrupt குறுக்கீடு  பொருள்
Intranet அக இணையம்  பொருள்
Irc இணையத் தொடர் அரட்டை  பொருள்
Italics சாய்வு  பொருள்
Iterate திரும்பச்செய்  பொருள்
Iterative statement திரும்பச்செய் கூற்று  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)