LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Macro குறுநிரல்  பொருள்
Magnetic disk காந்த வட்டு  பொருள்
Magnetic tape காந்த நாடா  பொருள்
Mailing list அஞ்சல் குழு  பொருள்
Main memory முதன்மை நினைவகம்  பொருள்
Mainframe computer பெருமுகக் கணிப்பொறி  பொருள்
Male connector நுழை இணைப்பி  பொருள்
Malware தீங்குநிரல்  பொருள்
Margin ஓரவெளி  பொருள்
Marquee நகர் உரை  பொருள்
Matrix அணிக்கோவை  பொருள்
Memory நினைவகம்  பொருள்
Memory card நினைவக அட்டை  பொருள்
Memory management நினைவக மேலாண்மை  பொருள்
Memory stick நினைவகக் குச்சி  பொருள்
Menu பட்டி  பொருள்
Menu bar பட்டிப் பட்டை  பொருள்
Menu item பட்டி உறுப்பு  பொருள்
Menu options பட்டித் தேர்வுகள்  பொருள்
Messanger பற்றியம்  பொருள்
Method வழிமுறை  பொருள்
Metro area network (man) மாநகர்ப் பரப்புப் பிணையம்  பொருள்
Microwave நுண்ணலை  பொருள்
Middle level language இடைநிலை மொழி  பொருள்
Mini computer குறுமுகக் கணிப்பொறி  பொருள்
Mocroprocessor நுண்செயலி  பொருள்
Modem இணக்கி  பொருள்
Modulation பண்பேற்றம்  பொருள்
Module கூறுநிரல்  பொருள்
Modulo operator வகுமீதி செயற்குறி  பொருள்
Monitor திரையகம்  பொருள்
Morphing உருமாற்றம்  பொருள்
Motherboard தாய்ப்பலகை  பொருள்
Mouse சுட்டி  பொருள்
Move இடம்பெயர்  பொருள்
Multicast பல்முனைப் பரப்பு  பொருள்
Multimedia பல்லூடகம்  பொருள்
Multitasking பல்பணியாக்கம்  பொருள்
Multithreading பல்புரியாக்கம்  பொருள்
Multiuser environment பல்பயனர் பணிச்சூழல்  பொருள்
Multiuser system பல்பயனர் முறைமை  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)