LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Tab கீற்று  பொருள்
Tab key தத்தல் விசை  பொருள்
Table அட்டவணை  பொருள்
Tag ஒட்டு  பொருள்
Tape catridge நாடாப் பேழை  பொருள்
Tape drive நாடா இயக்ககம்  பொருள்
Tape reader நாடாப் படிப்பி  பொருள்
Task bar பணிப் பட்டை  பொருள்
Telegram தொலைவரி  பொருள்
Telemedicine தொலைமருத்துவம்  பொருள்
Template வார்ப்புரு  பொருள்
Terminal முனையம்  பொருள்
Test run சோதனை ஓட்டம்  பொருள்
Testing பரிசோதிப்பு  பொருள்
Text உரை  பொருள்
Text box உரைப்பெட்டி  பொருள்
Thin client மெலிந்த நுகர்வி  பொருள்
Thread புரி  பொருள்
Thumbdrive விரலி  பொருள்
Thumbnail சிறுபடம்  பொருள்
Tool bar கருவிப் பட்டை  பொருள்
Touch screen தொடுதிரை  பொருள்
Track ball கோளச் சுட்டி  பொருள்
Translator பெயர்ப்பி  பொருள்
Trigger விசைவி  பொருள்
Troubleshooting பழுதுகண்டு நீக்கல்  பொருள்
Twisted pair cable முறுக்கிணை வடம்  பொருள்
Twitter கீச்சகம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)