LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி மூலிகை (HERBS GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Caesalina pulcherrima மயில்கொன்றை  பொருள்
Calaba fruitcosa விழுந்தி  பொருள்
Calamus rotang பிறப்பான் கிழங்கு  பொருள்
Calculus bovis கோரோசனை  பொருள்
Calotropis gigantea எருக்கன்- அருக்கன்- ஆள்மிரட்டி  பொருள்
Cammelina benghalensis கானாம்வாழை  பொருள்
Cannabis sativa கஞ்சா- ஆநந்தமூலம்  பொருள்
Canthium parvifolium சிறுக்காரை  பொருள்
Capparis brevispina ஆதந்தை  பொருள்
Capparis horrida ஆதொண்டை  பொருள்
Capparis zeylanica சுடுத்தொரட்டி  பொருள்
Capsium annum மிளகாய்  பொருள்
Capsium minimum roch. சீமை மிளகாய்  பொருள்
Carallumma umbellata கல்முளையான்  பொருள்
Cardiospermum halicacabum முடக்கற்றான்  பொருள்
Carmona retusa குரங்கு வெற்றிலை- குருவிச்சிப்பழம்  பொருள்
Carrissa carandas களா- கிளா  பொருள்
Carrissa spinarum சிறுக்களா  பொருள்
Carum roxburghianum ஓமம்  பொருள்
Cassia alata சீமையகத்தி  பொருள்
Cassia anceolata நிலாவாரை  பொருள்
Cassia augustifolia நாட்டு நிலவாகை  பொருள்
Cassia auriculata ஆவாரை  பொருள்
Cassia fistula சிறுக்கொன்றை  பொருள்
Cassia tora தகரை  பொருள்
Catharanthus roseus நித்தியகல்யாணி  பொருள்
Centella asiatica வல்லாரை  பொருள்
Cepparis zeylanica ஆதொண்டை  பொருள்
Chestnut கஷ்கொட்டை  பொருள்
Cinnamomium macrocarpum பெரிய லவங்கப்பட்டை  பொருள்
Cissus quadrangularis பிரண்டை  பொருள்
Cissus repens செம்பிரண்டை  பொருள்
Citrullus colocynthis ஆற்றுத்தும்மட்டி  பொருள்
Citrus acida எளிமிச்சை  பொருள்
Clemone gyrandra நிலவேளை  பொருள்
Clemone viscova வேளை  பொருள்
Cleome viscoza நாய்க்கடுகு  பொருள்
Clerodendron inerme சங்கம் குப்பி  பொருள்
Clerodendron phlomoides தழுதாரை  பொருள்
Clerodendron serratum கண்டுபரங்கி  பொருள்
Clitoria tertatea கண்ணிக்கொடி  பொருள்
Clover சீமை மசால்  பொருள்
Coccinia grandis கோவை  பொருள்
Cocculus hirsutus காட்டுக்கொடி  பொருள்
Cocus nucifera தென்னை  பொருள்
Coleus aromaticos கற்பூரவல்லி  பொருள்
Coleus forskohlii மருந்துகூர்க்கன்  பொருள்
Colocasia himalensis சாமைக்கிழங்கு  பொருள்
Coporis zeylanica ஆதண்டம்  பொருள்
Cordia dichotoma நறுவிலி- மூக்குச்சளிப் பழம்  பொருள்
Corollo cartus ஆகாயக் கருடன்  பொருள்
Corypha குடைப்பனை  பொருள்
Cucumis melo utilissimus முள்வெள்ளரி  பொருள்
Cucumis melo var. melo சுக்கங்காய்  பொருள்
Curculigo orchiodes குறத்தி நிலப்பனை  பொருள்
Curcuma aromatica கஸ்தூரி மஞ்சள்- கத்தூரி மஞ்சள்  பொருள்
Curcuma longa மஞ்சள்  பொருள்
Cuscutta கஷ்கொட்டை  பொருள்
Cyclomen europeum சீமை மீன்கொல்லி  பொருள்
Cymbopogon citratus எலுமிச்சைப்புல்  பொருள்
Cynodon dactylon அருகம்புல்  பொருள்
Cyperus rotundus கோரைக்கிழங்கு  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)