LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி சட்டம் (LAW GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Radiation Protection Act கதிர் இயக்கப் பாதுகாப்புச் சட்டம்  பொருள்
Railways Act ரயில்வேச் சட்டம்  பொருள்
Rapid Transit Systems Act துரிதப் போக்குவரவு அமைப்புகள் சட்டம்  பொருள்
Reasonable and probable cause தகவு நிகழ்வானக் காரணம்  பொருள்
Reciprocal Enforcement of Common Wealth Judgments Act காமன்வெல்த் நாட்டுச் சட்டத் தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம்  பொருள்
Reciprocal Enforcement of Foreign Judgments Act வெளிநாட்டுச் சட்டத்தீர்ப்புகளைப் பரஸ்பரம் செயல்படுத்தும் சட்டம்  பொருள்
Redundancy Payments Fund Act ஆட்குறைப்புச் சம்பள நிதிச் சட்டம் (Repealed) (நீக்கப்பட்டது)  பொருள்
Registered Designs Act பதிவு செய்யப்பட்ட வடிவமைப்புகள் சட்டம்  பொருள்
Registration of Births And Deaths Act பிறப்பு, இறப்பு பதிவுச் சட்டம்  பொருள்
Registration of Criminals Act குற்றவாளிகள் பதிவுச் சட்டம்  பொருள்
Registration of Deeds Act ஆவணங்கள் பதிவுச் சட்டம்  பொருள்
Registration of United Kingdom Patents Act (Repealed) பிரிட்டிஷ் காப்புரிமைப் பதிவுச் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Regulation ஒழுங்குவிதி  பொருள்
Regulation of Employment Act (Repealed) வேலை ஒழுங்குமுறைச் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Regulation of Imports and Exports Act இறக்குமதி, ஏற்றுமதி ஒழுங்குமுறைச் சட்டம்  பொருள்
Regulatory Authority Act ஒழுங்குமுறை ஆணையச் சட்டம்  பொருள்
Republic Polytechnic Act ரிப்பப்ளிக் பலதுறைத் தொழிற்கல்லூரிச் சட்டம்  பொருள்
Requisition of Resources Act வளங்களைக் கோருவதற்கான சட்டம்  பொருள்
Residential Property Act குடியிருப்புச் சொத்துச் சட்டம்  பொருள்
Retirement Age Act வேலைஓய்வு வயதுச் சட்டம்  பொருள்
Review சீராய்வு  பொருள்
Revised Edition of The Laws Act சட்டங்கள் திருத்தப் பதிப்புச் சட்டம்  பொருள்
Road Traffic Act சாலைப் போக்குவரவுச் சட்டம்  பொருள்
Road Vehicles (Special Powers) Act சாலை வாகனங்கள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டம்  பொருள்
Rubber Association of Singapore (Incorporation) Act (Repealed) சிங்கப்பூர் ரப்பர் சங்கச் (அமைப்பு) சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Rubber Dealers Act (Repealed) ரப்பர் வியாபாரிகள் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Rubber Industry Act ரப்பர்த் தொழில் சட்டம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)