LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி சட்டம் (LAW GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Technology and Research Act ஆய்வுக்கான நிறுவனச் சட்டம்  பொருள்
Telecommunications Act தொலைத்தொடர்புகள் சட்டம்  பொருள்
Temasek Polytechnic Act தெமாசெக் பலதுறைத் தொழில் கல்லூரிச் சட்டம்  பொருள்
Termination of Pregnancy Act கருக் கலைப்புச் சட்டம்  பொருள்
Terrorism (Suppression of Bombings) Act 2007 பயங்கரவாதச் (குண்டுவெடிப்புகளை ஒடுக்குதல்) சட்டம் 2007  பொருள்
Terrorism (Suppression of Financing) Act பயங்கரவாதச் (நிதி வழங்குதலை ஒடுக்குதல்) சட்டம்  பொருள்
Timber Industry (Repeal) Act 2001 வெட்டுமரத் தொழில் (நீக்கம்) சட்டம் 2001  பொருள்
Tokyo Convention Act தோக்கியோ உடன்படிக்கைச் சட்டம்  பொருள்
Tourist Promotion (Cess Collection) Act பயணத்துறை மேம்பாட்டுச் (மேல்வரி வசூலிப்பு) சட்டம்  பொருள்
Tourist Promotion Board Act பயணத்துறை மேம்பாட்டு வாரியச் சட்டம்  பொருள்
Town Councils Act நகர மன்றச் சட்டம்  பொருள்
Trade Disputes Act வர்த்தகத் தகராறுகள் சட்டம்  பொருள்
Trade Marks Act வர்த்தகக் குறியீடுகள் சட்டம்  பொருள்
Trade Unions Act தொழிற்சங்கங்கள் சட்டம்  பொருள்
Traditional Chinese Medicine Practitioners Act பாரம்பரியச் சீன மருத்துவத் தொழிலர் சட்டம்  பொருள்
Travel Agents Act பயண முகவர்கள் சட்டம்  பொருள்
Treasury Deposit Receipts Act கருவூல வைப்பு இரசீதுகள் சட்டம்  பொருள்
Tribunal தீர்ப்பாயம்  பொருள்
Trust Companies Act பொறுப்பாட்சி நிறுவனங்கள் சட்டம்  பொருள்
Trustees Act அறங்காவலர்கள் சட்டம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)