LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி இயற்பியல் (PHYSICS GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Magnetic field strengh காந்தப் புலச் செறிவு  பொருள்
Magnetic flux காந்தப் பாயம்  பொருள்
Magnetic flux density காந்தப் பாய அடர்வு  பொருள்
Magnetic levitation (maglev) காந்தலகுமம்  பொருள்
Magnetic permeability காந்த உட்புகுத்திறன்  பொருள்
Magnetic susceptibility காந்த ஏற்புத் திறன்  பொருள்
Magnetization காந்தமாக்கம்  பொருள்
Magnetostriction காந்தச்சுருக்கம்  பொருள்
Malleability தகடுமை- தகடாகும் தன்மை  பொருள்
Mass திணிவு- நிறை  பொருள்
Matter பொருண்மை- பருப்பொருள்  பொருள்
Mechanical energy பொறிமுறையாற்றல்  பொருள்
Mechanical equivalent பொறிமுறைச் சமவலு  பொருள்
Mechanical model பொறிமுறை மாதிரி  பொருள்
Mechanics பொறிமுறையியல்  பொருள்
Medium ஊடகம்  பொருள்
Melody இன்னிசை  பொருள்
Meson இடையி  பொருள்
Mobility நகர்கை  பொருள்
Mole (gram molecule) கிராமூலக்கூறு  பொருள்
Molecular beam மூலக்கூற்றுக் கற்றை  பொருள்
Molecular bond மூலக்கூற்றுப் பிணைப்பு  பொருள்
Molecular weight மூலக்கூற்றடை  பொருள்
Molecule மூலக்கூறு  பொருள்
Momemtum உந்தம்  பொருள்
Moment திருப்புமை- திருப்புத்திறன்  பொருள்
Moment of inertia of a particle துகளின் நிலைமத் திருப்புத்திறன்-திருப்புமை  பொருள்
Moment of inertia of a rigid body திண்பொருளின் நிலைமத் திருப்புத்திறன்-திருப்புமை  பொருள்
Monochromatic (light) ஒருநிற(வொளி)  பொருள்
Motion இயக்கம்  பொருள்
Motive force இயக்க விசை  பொருள்
Muon கனமின்னி  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)