காக்கட்டை வர்மம் :
கழுத்து மற்றும் தோள் வலியை சரி செய்யும்.
விலங்கு வர்மம் :
ஆஸ்மா, வீஸிங் பிரச்சனைகளை சரி செய்யும்.
திவளைக்காலம் :
இதய நோய்களை தீர்க்கும், இதயத்தை பாதுக்காக்கும். இரத்த அழுத்தத்தை சீர்படுத்தும்.
சக்தி வர்மம் :
இரத்தத்தில் சிவப்பு அணுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
துசுமுக வர்மம் :
Neck Compression fracture சரியாகும்.
அனுமன் காலம் :
கழுத்துக்கு ஆற்றலை அளிக்கும். ஆற்றலை உடல் முழுவதும் செலுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
|