LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

திருக்குறளாய்வுகள்...- சுபா சுப்ரமணியம்

(நவம்பர் 15, 2008)
அறிஞர் அண்ணா அவர்கள் தமிழக முதல்வராக இருந்த பொழுது சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அப்பொழுது தமிழுக்குப் பெருமை சேர்க்கும் வகையில், வாழ்வியல் கருவூலமாகத் திகழக் கூடிய திருக்குறளுக்குப் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற வேண்டும் என்ற நோக்கில் சென்னை, அண்ணாமலை, மதுரை ஆகிய பல்கலைக்கழகங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூபாய் 3 இலட்சம் வைப்புநிதியாக அளித்துத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கையை உருவாக்கினார்கள். 
 
அத் திருக்குறள் இருக்கை வழி கற்றுத்துறை போகிய அறிஞர்கள் திருக்குறள் தொடர்பான பல்வேறு அரிய ஆராய்ச்சி நூல்களைத் தமிழுலகுக்கு வழங்கியுள்ளனர்.
அந்த வகையில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத் திருக்குறள் ஆராய்ச்சி இருக்கை மூலம் சிறந்த ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்துள்ளன.
 
1.திருக்குறள் பொருளதிகாரம்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1973
2.காப்பியங்களில் திருக்குறள்
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1974
3.திருக்குறளும் பிற உரையாசிரியர்களும்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1975
4.வள்ளுவரும் கம்பரும்
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1975
5.பரிமேலழகர்
டாக்டர் மு.கோவிந்தசாமி
1978
6.வள்ளுவத்தில் மெய்ப்பொருட்சுவடுகள்
திரு.ச.தண்டபாணி தேசிகர்
1980
7.திருக்குறளும் தமிழ்பாரத நூல்களும்
திரு.க.இராமலிங்கம்
1980
8.தெய்வப் பனுவல்களில் திருக்குறள்
திரு.அருணை வடிவேல் முதலியார்
1983
9.பரிப்பெருமாள் உரையும் உரைத்திறனும்
திரு.கா.ம.வேங்கடராமையா
1983
10.திருக்கறள் இயல்-8
திரு.அருணை வடிவேல் முதலியார்
1984
11.திருக்குறள் உரைவேற்றுமை(அறத்துப்பால்)
டாக்டர் இரா.சாரங்கபாணி
1989
12..திருக்குறள் உரைவேற்றுமை(பொருட்பால்)
டாக்டர் இரா.சாரங்கபாணி
1992
13.தெய்வப் பனுவல்களில் திருக்குறள்(பத்தாம் திருமுறை)
திரு.அருணை வடிவேல் முதலியார்
1992
14.தெய்வப் பனுவல்களில் திருக்குறள்(பத்தாம் திருமுறை)
திரு.அருணை வடிவேல் முதலியார்
1992
15.திருக்குறள் உரைவேற்றுமை(காமத்துப்பால்
டாக்டர் இரா.சாரங்கபாணி
1994
16.வள்ளுவர் வகுத்த காமம்
டாக்டர் இரா.சாரங்கபாணி
1994
17.சித்தர் இலக்கியத்தில் திருக்குறள்
டாக்டர் இரா.சாரங்கபாணி
1994
18.பெரிய புராண வரலாறுகளும் முதுமொழி வெண்பாக்களும்
திரு.கா.ம.வேங்கடராமையா
1999
by Swathi   on 19 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.