LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் செய்திகள் (Thirukkural News )

வரலாற்று தகவல்கள் -Thirukkural History

திருவள்ளுவர் ஆண்டு: தி.பி 2053 தை 2.
 
1 திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்று மறைமலை அடிகளார் கணித்தார். இதனபடி 2022 ஆம் ஆண்டு, கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது என்றால் இப்போது திருவள்ளுவர் ஆண்டு தி.பி 2053 ஆகும்.
 
2 1971இல் கலைஞர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது திருவள்ளுவர் ஆண்டு தமிழ் நாட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது. 1972இல் நடைமுறைக்கும் வந்தது. 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில், அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர், அதை சகல அரச ஆவணங்களிலும் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அரசாணையைப் பிறப்பித்தார்.
by Swathi   on 15 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறளை  தேசிய நூலாக அறிவிக்கக் கோரிய மனு  மதுரை உயர்நீதி மன்றத்தால் நிராகரிப்பு திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கக் கோரிய மனு மதுரை உயர்நீதி மன்றத்தால் நிராகரிப்பு
குறள் வழி மாத இதழ் - ஆகஸ்ட் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஆகஸ்ட் 2024 உங்கள் வாசிப்பிற்கு
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தோற்றமும் வளர்ச்சியும் உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் தோற்றமும் வளர்ச்சியும்
பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா பென்சில்வேனியா மாகாணத்தில் திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடக்கவிழா
குறள் வழி மாத இதழ் - ஜூலை 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஜூலை 2024 உங்கள் வாசிப்பிற்கு
குறள் வழி மாத இதழ் - சூன் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - சூன் 2024 உங்கள் வாசிப்பிற்கு
குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - மே 2024 உங்கள் வாசிப்பிற்கு
சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும்  திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது சமஸ்கிரத மொழிபெயர்ப்பில் சிறந்த நூலாகத் திகழும் திரு.வே. இந்திரசித்து அவர்களின் மொழிபெயர்ப்பு நூல் வலைத்தமிழ் பதிப்பகத்தில் பட்டியலிடப்பட்டது
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.