LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- திருக்குறள் ஆளுமைகள் (Thirukkural Scholars)

திருக்குறள் ஆளுமை, முனைவர் B.தாமோதரன்

பெயர் : முனைவர் B.தாமோதரன்

பணி : சென்னை உயர் நீதி மன்றம் வழக்கறிஞர்

முனைவர் பட்டம் : திருக்குறள் கூறும் சட்டம் என்ற தலைப்பில் தனது முனைவர் பட்டத்தினை பெற்றுள்ளார்

விருதுகள்:

திருக்குறள் செம்மல் திருக்குறள் ஞாயிறு மரகத மாணிக்க மாமேதை திருக்குறள் விருது திருக்குறள் மாமணி கலைக்கண்ணன் திருக்குறள் போன்ற பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்

தன்விவரம்:

'குறள் தாழு' என்று எல்லோராலும் அழைக்கப்படும் முனைவர் B.தாமோதரன் அவர்கள் அசன்சியா என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் திரு.வி.க பேச்சாளர் மன்றத்தின் நிறுவனராகவும் முனைவர் மூ.வ.திருக்குறள் நற்பணி சங்கத்தின் நிறுவனர் மற்றும் செயலாளர் ஆகவும் பங்காற்றி வருகிறார் அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் ஆலோசகராகவும் வழக்கறிஞராகவும் செயல்பட்டு வருகிறார் மேலும் வருகை ஆலோசகராகவும் பெரு நிறுவன பயிற்சியாளராகவும் பல கல்லூரிகளுக்கும் நிறுவனங்களுக்கும் வருகை புரிந்து வருகிறார். இவர் தனது மொழி ஆளுமையால் சிறந்த பேச்சாளராகவும் மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் பயிற்சியாளராகவும் விளங்குகிறார் பல்வேறு தொலைக்காட்சிகளில் திருக்குறள் பற்றிய சிறந்த சொற்பொழிவினை நல்கியுள்ளார்

by Swathi   on 21 Dec 2023  0 Comments
Tags: திருக்குறள்   B.தாமோதரன்                 
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - சிற்பச் சிலை கண்காட்சி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -  குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர்  திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - குஜராத்தி மொழிபெயர்ப்பாளர் பி.சி. கோகிலா அவர்கள் விழாவில் கலந்துக்கொண்டனர் 
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் இரண்டாம் ஆண்டு சந்திப்பு
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர்  முனைவர்.ஜாகிர் உசேன் திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - அரபு மொழியாக்க அனுபவங்களை பேராசிரியர் முனைவர்.ஜாகிர் உசேன்
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது.. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 -குறள் வழி பிப்ரவழி மாத இதழ் மேடையில் வெளியிடப்பட்டது..
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்... திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - ஊடகச் சந்திப்பில்...
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விருத்தினர்களின் ஒரு பகுதி
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் மேல் அதிகப் பற்றுக்கொண்ட திரு. முருகன் அவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கியபோது. திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - திருக்குறள் மேல் அதிகப் பற்றுக்கொண்ட திரு. முருகன் அவர்களுக்கு திருக்குறள் நூலை வழங்கியபோது.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.