LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF
- உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம்

புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர். முத்து -உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் புதுவை மாவட்டப் பயிற்சியாளர் திருமதி.சங்கீதா சந்திப்பு

கடந்த ஞாயிறு அன்று (13.08.23) புதுவை தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர். முத்து ஐயா, திரு.திருநாவுக்கரசு பழனி ஆகியோரை சந்தித்து, உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் செயல்பாடு, புதுவையில் அதன் சேவையை விரிவாக்கம் செய்யவேண்டிய தேவை குறித்து இயக்கத்தின் புதுச்சேரி மாவட்டப் பயிற்சியாளர் திருமதி.சங்கீதா அவர்கள் கலந்துரையாடினார்.
இச்சந்திப்பில்:
1. அரசுப்பள்ளி மற்றும் தனியார் பள்ளி இரண்டுக்கும் அனுமதி பெறுதல்.
2. புதுவை தமிழ்ச் சங்க கட்டிடத்தில் வார இறுதி நாட்களில் திருக்குறள் முற்றோதல் வகுப்பு எடுக்க ஏற்பாடு செய்தல்.
3. உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் மற்றும் புதுவை தமிழ்ச் சங்கம்..இரு அமைப்புகளும் இணைந்து மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்குதல்.
4. பள்ளிகளுக்கான அனுமதி பெறுவதற்கு முன், நமது அமைப்பின் மூலமாக ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புதல்.
5. புதுவையிலிருந்து கோரிக்கை வந்துள்ள அரசுப்பள்ளிகளுக்கு இலவசத் திருக்குறள் நூல்களை வழங்குதல்
வாழ்க வள்ளுவம்!
 
#pudhucherrymutrothal  #புதுவைமுற்றோதல்
by Swathi   on 01 Sep 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு குறள் வழி மாத இதழ் - ஏப்ரல் 2024 உங்கள் வாசிப்பிற்கு
திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள் திருக்குறள் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூல்கள்
மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் 	வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்பட்ட Thirukkural Translations in World Languages
மலேசியாவில் வெளியிடப்படும்  Thirukkural Translations in World Languages மலேசியாவில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages சிங்கப்பூரில் வெளியிடப்படும் Thirukkural Translations in World Languages
பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா பாரெங்கும் திருக்குறள் - முனைவர் மெய் சித்ரா
சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா. சிங்கப்பூரில் (Thirukkural Translations in World Languages) நூல் வெளியீட்டு விழா.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.