|
||||||||
இந்தியாவின் பல துறைகளில் களமிறங்கிய முதல் பெண்கள்... |
||||||||
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல்
இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி
இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார்
இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை)
இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா)
இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா
இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட்
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம்
இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்)
இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல்
இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி
இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா
இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர்
இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா
இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி
இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட்
ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்)
இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக்
உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி
இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால்
இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார்
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல்
பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி
இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள்
ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி
ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா
இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி
முதல் பெண்அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட்
முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கௌர்
பால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி
முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா
முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி
முதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி
முதல் பெண் பாரிஸ்டர் - கர்னேலியா சொராப்ஜி
முதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி
இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி
இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ்
இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத்
உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி
முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி
முதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா
முதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி
முதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா
முதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா
எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால்
சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம்
ஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி
புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஜூம்பா லாகிரி
இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய்
முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி
முதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால்
இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ்
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி இந்தியாவின் முதல் பெண் பாராளுமன்ற சபாநாயகர் - மீரா குமார் இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - செல்வி விஜயலெட்சுமி (சென்னை) இந்தியாவின் முதல் பெண் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றவர் - கர்ணம் மல்லேஸ்வரி (ஆந்திரா) இந்தியாவின் முதல் பெண் விண்வெளிக்கு சென்றவர் (இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்) - செல்வி டாக்டர் கல்பனா சாவ்லா இந்தியாவின் முதல் பெண் கிறிஸ்தவ மதகுரு - மரகதவள்ளி டேவிட் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் அரசி - செல்வி ரஸியா பேகம் இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் மேயர் - அனிஸா மிர்சா (ஆமதாபாத்-குஜராத்) இந்தியாவின் முதல் பெண் கப்பலோட்டிய மாலுமி - உஜ்வாலா பாட்டீல் இந்தியாவின் முதல் பட்டம் பெற்ற பெண் - காதம்பினி கங்குலி இந்தியாவின் முதல் பெண் போஸ்ட் மாஸ்டர் - கன்வால் வர்மா இந்தியாவின் முதல் ஆட்டே ஒட்டுனர் உரிமம் பெற்ற முதல் பெண் - ஷீலாடோவர் இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் - ஹோமய் வ்யாரவல்லா இந்தியாவின் முதல் பெண் சிற்பி - மணி நாராயணி இந்தியாவின் முதல் பெண் துப்பறியும் நிபுணர் - ரஜினி பண்டிட் ஆங்கில படையுடன் போரிட்டு வெற்றி பெற்ற முதல் இந்திய பெண் அரசி - ராணி வேலு நாச்சியார் (மதுரை கோச்சடைப் போர்) இந்தியாவின் திட்டக்கமிஷனின் முதல் பெண் உறுப்பினர், பத்மபூசன் விருது பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான் - துர்க்கா பாய் தேஷ்முக் உப்பு சத்தியாகிரப் போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்ற முதல் இந்திய பெண் - ருக்மணி லெட்சுமிபதி இந்தியாவின் முதல் எவரெஸ்ட் சிகரம் ஏறிய பெண் - செல்வி பச்சேந்திரிபால் இந்திய தேசிய காங்கிரஸின் அயல்நாட்டு முதல் பெண் தலைவர் - அன்னிபெசன்ட் அம்மையார் இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - கேப்டன் லெட்சுமி ஷேகல் பாரத ரத்னா விருது பெற்ற முதல் பெண் இசைக் கலைஞர் - எம்.எஸ். சுப்புலெட்சுமி இந்தியாவில் முதலில் லட்சம் ருபாய் ஊதியமாக பெற்ற பெண்மணி - கே.பி. சுந்தராம்பாள் ஆக்ஸிசன் இல்லாமல் எவரேஸ்ட் சிகரத்தை அடைந்த முதல் பெண் வீராங்கனை - செல்வி பூதோர்ஜி ஆங்கில கால்வாயை நீந்திக் கடந்த முதல் இந்திய வீராங்கனை - செல்வி ஆர்த்தி சாஹா இந்திய இராணுவ பதக்கம் பெற்ற முதல் பெண்மணி - பீம்லா தேவி முதல் பெண்அமைச்சர் - விஜயலட்சுமி பண்டிட் முதல் பெண் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ரித் கௌர் பால்கே விருதுபெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி முதல் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - அன்னா ஜார்ஜ் மல்ஹோத்ரா முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி - கிரண்பேடி முதல் பெண் வழக்கறிஞர் - கர்னேலியா சொராப்ஜி முதல் பெண் பாரிஸ்டர் - கர்னேலியா சொராப்ஜி முதல் பெண் நீதிபதி - அன்னா சாண்டி இந்தியாவின் முதல் பெண் விஞ்ஞானி - ராஜேஸ்வரி சட்டர்ஜி இந்தியாவின் முதல் பெண் கமாண்டோ -சீமாராவ் இந்தியாவின் முதல் உயர் நீதிமன்ற பெண் தலமை நீதிபதி - லீலா சேத் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி - ஃபாத்திமா பீவி முதல் பெண் மருத்துவர் - காதம்பினி கங்குலி முதல் பெண் தலைமை பொறியாளர் - பி.கே. த்ரேசியா முதல் பெண் சிவில் சர்ஜன் - முஞ்செர்ஜி ஜமாஸ்ஜி மிஸ்த்ரி முதல் பெண் டிஜிபி - காஞ்சன் பட்டாச்சார்யா முதல் பெண் போட்டோகிராபர் - ஹோமி வியாரவாலா எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் பெண் - பச்சேந்திரி பால் சாகித்ய அகாதெமி விருது பெற்ற முதல் பெண் - அம்ருதா ப்ரீதம் ஞானபீட விருது பெற்ற முதல் பெண் - ஆஷா பூர்ணா தேவி புலிட்சர் பரிசு பெற்ற முதல் பெண் - ஜூம்பா லாகிரி இந்தியாவின் முதல் பெண் புக்கர் விருது பெற்றவர் - ‘சமுக சேவகி’அருந்ததி ராய் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் - எஸ். விஜயலட்சுமி முதல் பெண் கிரிக்கெட் நடுவர் - அஞ்சலி ராஜகோபால் இந்தியாவின் முதல் பெண் ரயில் இஞ்சின் ஓட்டுனர் - சுரோகா யாதவ் |
||||||||
by Swathi on 07 Mar 2017 0 Comments | ||||||||
Tags: Women பெண்கள் சாதனை பெண்கள் முதல் பெண்கள் | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|