LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

சில பாரம்பரிய அளவீட்டு முறைகள்….

சில பாரம்பரிய அளவீட்டு முறைகள்….

தங்கத்தை அளக்க….

4 நெல் எடை – 1 குன்றிமணி

2 குன்றிமணி – 1 மஞ்சாடி

2 மஞ்சாடி – 1 பணவெடை

5 பணவெடை – 1 கழஞ்சு

8 பணவெடை – 1 வராகநடை

4 கழஞ்சு – 1 கஃசு

4 கஃசு – 1 பணம்

நீர்மப் பொருட்கள் மற்றும் தானியங்களை அளக்க…

5 செவிடு – 1 ஆழுரக்கு

2 ஆழாக்கு – 1 உழக்கு

2 உழக்கு – 1 உரி

2 உரி – 1 படி

8 படி – 1 மரக்கால்

2 குருணி – 1 பதக்கு

2 பதக்கு – 1 தூணி

360 நெல் - 1 செவிடு

5 மரக்கால் - 1 பறை

80 பறை – 1 கரிசை

புளி, மிளகாய் போன்றவைகளை அளக்க…

32 குன்றிமணி - 1 வராகன் எடை

10 வராகன் எடை – 1 பலம்

40 பலம் - 1 வீசை

100 பலம் - 1 கா

6 வீசை – 1 துலாம்

8 வீசை – 1 மணங்கு

20 மணங்கு – 1 பாரம்

நேர அளவீடு

2 கண் இமை – 1 நொடி

2 கை நொடி – 1 மாத்திரை

2 மாத்திரை – 1 குரு

2 குரு – 1 உயிர்

2 உயிர் - 1 சணிகம்

12 சணிகம் - 1 விநாடி

60 விநாடி – 1 நாடி (நாழிகை)

இரண்டரை நாழிகை – 1 ஓரை

மூணே முக்கால் நாழிகை – 1 முகூர்த்தம்

2 முகூர்த்தம் - 1 சாமம்

4 சாமம் - 1 பொழுது

2 பொழுது – 1 நாள்

15 நாள் - 1 பக்கம்

2 பக்கம் - 1 மாதம்

6 மாதம் - 1 அயனம்

2 அயனம் - 1 ஆண்டு

60 ஆண்டு – 1 வட்டம்

சிற்பம், கட்டடம், மர வேலைப்பாடுகள், நிலங்களை அளக்க…

10 கோண் - 1 நுண் அணு

10 நுண் அணு – 1 அணு

8 அணு – 1 கதிர்துகள்

8 கதிர்துகள் - 1 துசும்பு

8 துசும்பு – 1 மயிர்நுனி

8 மயிர்நுனி – 1 நுண்மணல்

8 நுண்மணல் - 1 சிறு கடுகு

8 சிறுகடுகு – 1 எள்

8 எள் - 1 நெல்

8 நெல் - 1 விரல்

12 விரல் - 1 சாண்

2 சாண் - 1 முழம்

4 முழம் - 1 பாகம்

6 ஆயிரம் பாகம் - 1 காதம் (1,200 கஜம்)

4 காதம் - 1 யோசனை

by Lakshmi G   on 16 Dec 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி? ஆகாயத்தாமரை - குளங்களை , நீர்நிலைகளைக்காக்க அழிப்பது எப்படி?
தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது தமிழுக்கு 'ஐ' என்ற எழுத்து இங்கிருந்துதான் கிடைத்ததாக கூறப்படுகிறது
மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு. மானாமதுரை அருகே 13-ம் நூற்றாண்டு சமணப்பள்ளி நிலதானக் கல்வெட்டு கண்டெடுப்பு.
கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை ! கிரிப்டோகரன்சி – கடந்து வந்த பாதை !
மாவட்ட வாரியாக முக்கிய நதிகள் மாவட்ட வாரியாக முக்கிய நதிகள்
FMB (Field Boundary Line)-நிலவரைபடம்  பற்றி தெரியுமா? FMB (Field Boundary Line)-நிலவரைபடம் பற்றி தெரியுமா?
தமிழ் நாட்டுப்புறக் கலைகள் தமிழ் நாட்டுப்புறக் கலைகள்
உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை உலகிலேயே மிக உயரமான முருகன் திருவுருவச்சிலை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.