|
||||||||
எலும்புகள் - சேப்பங்கிழங்கு,செளசெள மருத்துவ குணங்கள்.(Bone Health-Arisema tortuosum and chow chow medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
எலும்புகள் வலுவின்மை.
தேவையானவை:
செளசெள.
சேப்பங்கிழங்கு.
செய்முறை:
சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெறும். அதிகாலை சூரிய ஒளி கை,கால்களில் படுமாறு நின்றால் அதிலுள்ள புறஊதா கதிர்களால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும்.
அறிகுறிகள்: எலும்புகள் வலுவின்மை.
தேவையானவை: செளசெள, சேப்பங்கிழங்கு.
செய்முறை: சேப்பங்கிழங்கு, செளசெள ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் எலும்புகள் வலிமை பெறும். அதிகாலை சூரிய ஒளி கை,கால்களில் படுமாறு நின்றால் அதிலுள்ள புறஊதா கதிர்களால் எலும்புகள் நன்கு வளர்ச்சியடையும். |
||||||||
by valarmathi on 18 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|