|
||||||||
பசியின்மை - துளசி விதைப்பொடி, திப்பிலிப் பொடி மற்றும் நிலவேம்பின் மருத்துவ குணங்கள்.(Loss of appetite-Basil,Long pepper,Chiretta medical properties.) |
||||||||
அறிகுறிகள்: பசியின்மை.
தேவையானவை: துளசி விதைப் பொடி, திப்பிலிப் பொடி.
செய்முறை: 1.துளசி விதைப் பொடி, திப்பிலிப் பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் பசியின்மை நீங்கி பசியுணர்வு அதிகரிக்கும். 2.பசியில்லாததால் சாப்பிடப் பிடிக்காமல் சிரமப்படுபவர்கள், கிராம்பு, நிலவேம்பு, வேப்பம்பட்டை இவற்றுள் எதாவது ஒன்றை தேவையான அளவு நீர் விட்டு, நன்றாக காய்ச்சி, கஷாயமாக்கி குடித்து வந்தால் நன்றாக பசி எடுக்கும். |
||||||||
by kavitha on 28 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|