LOGO
 முதல் பக்கம் முதல் பக்கம்   சுற்றுலா சுற்றுலா   தமிழ்நாடு சுற்றுலா தமிழ்நாடு சுற்றுலா

- மயிலாடுதுறை

இராமாயணத்தை எழுதிய கம்பர் பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் தேரிழந்தூர் இராமாயணத்தை எழுதிய கம்பர் பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் தேரிழந்தூர்
தமிழின் நீதிக்காப்பியங்களான சிலப்பதிகாரம் , மணிமேகலை உருவான பகுதி தமிழின் நீதிக்காப்பியங்களான சிலப்பதிகாரம் , மணிமேகலை உருவான பகுதி
தமிழிசை மூவர் பிறந்த ஊர் தமிழிசை மூவர் பிறந்த ஊர்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
தமிழ் நாவல் உலகின் தந்தை என்றழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம் தமிழ் நாவல் உலகின் தந்தை என்றழைக்கப்படும் மாயூரம் வேதநாயகம் பிள்ளை எழுதிய முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரம்
காந்தியடிகள் மனதில் அகிம்சை எனும் தத்துவம் உதிக்க காரணமான வள்ளியம்மை பிறந்த ஊர் தில்லையாடி காந்தியடிகள் மனதில் அகிம்சை எனும் தத்துவம் உதிக்க காரணமான வள்ளியம்மை பிறந்த ஊர் தில்லையாடி
காந்தியடிகளின் சத்தியாகிரகத்திற்காக உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன் காந்தியடிகளின் சத்தியாகிரகத்திற்காக உயிர்நீத்த முதல் தியாகி சாமி நாகப்பன்
சைவத்தில் திருஞானசம்பர் அவதரித்த சீர்காழி சைவத்தில் திருஞானசம்பர் அவதரித்த சீர்காழி
வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதரித்த திருகுரையலூர் வைணவத்தில் திருமங்கையாழ்வார் அவதரித்த திருகுரையலூர்
சுதந்திரப்போராட்டத்தில் பெரும்பங்காற்றிய தியாகி எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரி சுதந்திரப்போராட்டத்தில் பெரும்பங்காற்றிய தியாகி எருக்கூர் நீலகண்ட பிரமச்சாரி
எழுத்தாளர் கல்கி பிறந்த மணல்மேடு புத்தமங்கலம் எழுத்தாளர் கல்கி பிறந்த மணல்மேடு புத்தமங்கலம்
குன்றக்குடி அடிகளார் பிறந்த திருவாளப்புத்தார் , நடுத்திட்டு குன்றக்குடி அடிகளார் பிறந்த திருவாளப்புத்தார் , நடுத்திட்டு
திருவாடுதுறை ஆதீனம் திருவாடுதுறை ஆதீனம்
தருமபுறம் ஆதீனம் தருமபுறம் ஆதீனம்
அறிவுத் திருக்கோவிலாகத் திகழும் நூலக முறையை உருவாக்கிய இந்திய நூலத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன் , சீர்காழி அறிவுத் திருக்கோவிலாகத் திகழும் நூலக முறையை உருவாக்கிய இந்திய நூலத்துறையின் தந்தை என்றழைக்கப்படும் எஸ்.ஆர்.ரெங்கநாதன் , சீர்காழி
நாட்டியத்துறையில் தனி பாணியை உருவாக்கிய ராமையாப்பிள்ளை நாட்டியத்துறையில் தனி பாணியை உருவாக்கிய ராமையாப்பிள்ளை
1947, ஆகஸ்ட் 15, டெல்லியில் நாடு விடுதலைப்பெற்றதற்கான விழாவில் நாதஸ்வரம் வாசித்த  1947, ஆகஸ்ட் 15, டெல்லியில் நாடு விடுதலைப்பெற்றதற்கான விழாவில் நாதஸ்வரம் வாசித்த "நாத இசை சக்கரவர்த்தி" திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் (மயிலாடுதுறை).கே (கிருஷ்ணமூர்த்தி) தியாகராஜ பாகவதர் தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம் (மயிலாடுதுறை).கே (கிருஷ்ணமூர்த்தி) தியாகராஜ பாகவதர்
தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் விளநகர் கிராமம் தமிழ்நாட்டின் தலைசிறந்த சிந்தனையாளர்- டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி பிறந்த ஊர் மயிலாடுதுறை அருகில் விளநகர் கிராமம்