Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எப்போது நல்ல வேலை கிடைக்கும்?
  Rakesh Ramasamy - 16 Jun 2015 04:54 AM

என் பெயர் இராகேஷ்,பொறியியல் பட்டதாரி. மேஷ இராசி அஸ்வினி நட்சத்திரம் பிறந்த இடம் இராஜப்பாளையம் பிறந்த தேதி 09/05/1994 நேரம் 09:23am எனக்கு எப்போது நல்ல வேலை கிடைக்கும்? அரசாங்க வேலைக்கு வாய்ப்பு உள்ளதா? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

    Pethanayagam Said : 02 Dec 2015 07:09 AM
Enakku எப்ப job கிடைக்கும்
    ப்ரியபாரதி Said : 28 Nov 2015 03:27 AM
எனக்கு வேலை கிடைக்குமா?
    Priyabharathi Said : 28 Nov 2015 03:26 AM
எனக்கு அரசாங்க வேலை எப்போது கிடைக்கும்?
    Ramya Said : 24 Nov 2015 02:59 AM
என் ராசி துலாம்,சித்திரை நட்சத்திரம்.பிறந்த தேதி 28/9/93.வேலை கிடைக்குமா ...கிடைக்கும்னா எப்போ கிடைக்க வாய்ப்பு இருக்குனு கொஞ்சம் சொல்லுங்க சார்.அரசு வேலைக்கு வாய்ப்பு இருக்கா??
    ஹாஜி பாஷா Said : 12 Nov 2015 10:09 AM
எனக்கு எப்ப நல்ல வேலை கிடைக்கும் வெளிநாடுக்கு எப்ப போவேன் நா எப்ப வீடுகட்டுவேன்
    கோடீஸ்வரன் க Said : 15 Oct 2015 01:45 PM
மீன்ம ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் பிறந்த தேதி 23.10.1988. பிறந்த நேரம் 2.15AM .எனக்கு அரசு வேலை கிடைக்குமா? இல்ல தனியார்ல நிரந்தரமா வேலை கிடைக்குமா ஐயா சொல்லுங்க sir.....நன்றி சுபம் சுபம் சுபம்
    வைத்தியலிங்கம் Said : 01 Sep 2015 12:36 PM
சிம்மம் ராசி பிறந்த தேதி 12/05/1988
    துளசி.s Said : 31 Aug 2015 03:23 AM
நால வேலை கிடைக்குமா
    துளசி.s Said : 25 Aug 2015 02:11 AM
எப்ப நல்வேளை கிடைக்கும்
    தினேஷ்.s Said : 21 Aug 2015 05:46 AM
சிம்ம ராசி ,மகம் நைச்திரம்,தனுஷ லைக்னம் எனக்கு எப்போ அரசு வேலை கிடைக்கும்
    Pages : 1 > 2 > 3 > 4 > 5
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?