Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
   - 01 Aug 2016 05:53 AM

நான் 19-09-1974 அன்று காலை மணி 10.54 ற்கு பிறந்தேன். நிரந்தர தொழில் கிடையாது. வெளிநாடு செல்ல மேற்கொண்ட முயற்சிகளும் பயனளிக்கவில்லை. குடும்பத்தில் அமைதி இல்லை. எதிரிகள் தொல்லை. என் சொல்லிற்கு மதிப்பளிக்காத மனைவி(ஜாதகப் பொருத்தம் இல்லை காதல் திருமணம்). உடல் நலக்குறைவு. பணநெருக்கடி. எப்போதுதான் விடிவுகாலம்????

    Maheswari Said : 31 Oct 2016 02:08 AM
07.10.1988, 8.30Am, ராசி-சிம்மம், நட்சத்திரம் - மகம், என் வாழ்க்கை மற்றும் என் எதிர்காலம் எப்படி இருக்கும் நான் மிகவும் கஷ்ட படுகிறேன். எனக்கு தீர்வு கூறுங்கள் ஐயா
    Sowmiya Said : 26 Oct 2016 10:54 PM
my birthay date nov - 1- 1995 anaku en ராசி thareyathu pls answer soilluga and en life apade eruku
    ரமேஷ் kumar Said : 24 Oct 2016 08:08 AM
இ அம பிறந்த ஒன 19/01/1968 தெள்ள மீ அபௌட் மீ future
    ஹரிபிரசாத்.B Said : 21 Oct 2016 08:49 PM
நான்13-12-2000 காலை 10மணி யிலிருந்து11மணிக்குள் பிறந்தேன் ,ராசி மிதுனம் நட்சத்திரம் புணர்பூசம் நான்12 ம்வகுப்பு படிக்கிறேன் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் வரும்என்று தெரியவில்லை நிங்கள் கணித்து கூறுங்கள்,நன்றி
    வாரணி . ஜெகநாதன் Said : 21 Oct 2016 03:02 AM
நான் பிறந்தது 28. 02. 1997 . நேரம் 05.45 pm . நான் துலாம் ராசி , விசாக நட்ஷத்திரம் . என்னுடைய எதிர்காலம் எப்படி அமையும்? நான் ஆறு வருடங்களாக வெளிநாடு செல்ல முயற்ச்சி செஞ்சிட்டு இருக்கேன் . இன்னும் எனக்கு செல்லும் பலன் கிடைக்கல . எனக்கு இந்தவருடம் வெளிநாடு செல்லும் யோகம் இருக்கா?
    Ravi Shankar Said : 13 Oct 2016 08:54 AM
My date of birth 22/08/1986,time-11.55am,please tell me about my future, my marriage, my business...
    R. Rameshkumar Said : 13 Oct 2016 05:14 AM
Hi sir Please tel me about my future... Currently i doing own business... Date of birth 09 january 1988 Simmam
    நித்யா.எஸ் Said : 12 Oct 2016 11:45 PM
24.01.1983 ஐ நீட் பதில்;
    காமாட்சி Said : 10 Oct 2016 01:07 AM
31.07.1986 காலை 6.15 மணி அளவில் வியாழக்கிழமை பிறந்தேன் எண்ணுடுடைய பிறப்பு எப்படி உள்ளது என்று சொல்லுங்கள் , எனக்கு திருமணம் ஆகுமா என சொல்லுங்கள் .நான் ஒரு மாற்றுத்திறனாளி பெண் .என குடும்பம் எப்படி இருக்கும் ,
    KATHIRESAN P Said : 09 Oct 2016 09:13 PM
அய்யா எனக்கு கணித்து சொல்லவும் வாழ்வில் எல்லா கஷ்டங்களும் அனுபவித்து விட்டேன் என்னுடைய பிறந்த தேதி 30.09.1982 11.42pm சத்யம் கும்பம் ராசி எனக்கு ஏன் திருமணம் நடக்க வில்லை ஏன் இந்த நிலைமை நிரந்தர வேளையிம் அமைய வில்லை எனக்கு ஒரு தீர்வு SOLLUNGAL
    Pages : 1 > 2 > 3 > 4 > 5 > 6 > 7 > 8 > 9 > 10 > 11 > 12 > 13 > 14 > 15
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?