Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  ஆன்மீகம் (Spritual)  |  ஜோதிடம்/ராசிபலன் (கேள்வி-பதில்கள்)
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
  ganesh - 22 Sep 2016 08:13 AM

எனது அம்மா பெயர் விஜயலட்சுமி. எனது அப்பா பெயர் கோவிந்தசாமி. எனது பெயர் கணேஷன், மேஷ ராசி பரணி நட்சத்திரம்

    Alaguthai Said : 11 Dec 2016 11:57 PM
என்னுடைய நேம் அழகுத்தாய்அழகுத்தாய் என்னுடைய ராசி நட்சத்திரம் எதுவும் தேரியாது நான் பிறந்த தேதி ஆடி ௨௨ - ௧௯௯௬ நான் பன்னிரெண்டு முடித்து இருக்கேன் எனக்கு மேற்படிப்பு படிக்க ஆசை அது முடியுமா மேலும் என்னுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்
    Rajkumar Said : 02 Dec 2016 10:56 PM
my தேதி 03.11.1961 லியோ பூரம் how is my future life .
    மகளீஸ்வரன்.k Said : 26 Nov 2016 03:36 AM
mykuladeivam
    கே.Chandran Said : 22 Nov 2016 11:04 PM
எண்கள் குலதெய்வத்தை தெரிந்துக்கொள்வது இப்பதி மகர ராசி திருவோணம் நட்சத்திரம் பிறந்த நாள் ௯.௪.௧௯௫௩ எந்த கடவுளை வணங்குவது என்னக்கு பொருத்தமாக இருக்கும் என் எதிர்காலம் இப்பதி இருக்கும் தயவு செய்து சொல்லவும் நன்றி
    Kavitha Said : 27 Oct 2016 08:30 PM
My name kavitha Rasi mithunam, nakshatra thiruvathirai husband name Krishna moorthy Rasi makaram nakshatra avittam
    Mannu Said : 24 Oct 2016 09:04 AM
அப்பா அம்மாவிடம் தான் கேட்க வேண்டும்
    செல்வகுமார். ந Said : 23 Oct 2016 06:54 AM
எங்களது குலதெய்வத்தை எப்படி தெறித்து கொள்வது
    பி.SIVAPRAKASAM Said : 20 Oct 2016 05:23 AM
எனது அப்பா பெயர் கி.பரமசிவம்,கன்னி ராசி,அம்மா பெயர் மனோன்மணி, சிம்ம ராசி,
    Sumithra Said : 18 Oct 2016 04:41 AM
என் பெயர் சுமித்ரா ராசி கும்பம் நட்சத்திரம் பிறந்த தேதி 15.09.1989 சத்யம் என் ஏதிர்காலம் எப்படி இருக்கும் என் குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது
    KATHIRESAN P Said : 09 Oct 2016 09:09 PM
எனக்கு இன்னும் திருமணம் நடக்க வில்லை வயது ஆகி கொண்டே செல்கிறது எனக்கு நிரந்தரமான வேலையும் ஆமைய வில்லை சொத்து இல்லை எனக்கு திருமணம் நடக்குமா வாழ்வில் ஏகப்பட்ட நஷ்டங்கள் என் பிறந்த தேதி 30.09.1982 நேரம் 11.42pm வியாழக்கிழமை சத்யம் நக்ஷத்திரம் கும்ப ராசி எனக்கு நன் செய்யாத தவறினால் என் மீது வழக்கு நடக்கிறது எனக்கு வாழ்கை வேறுத்த்து விட்டது இனிமேலும் இந்நிலைமை தொடருமா என்பதை கணித்து சொல்லவும்
    Pages : 1 > 2 > 3 > 4
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

கல்வி கடவுள்
When i get Good Job?
How to find kuladeivam
எங்களது குலதெய்வத்தை எப்படி தெரிந்து கொள்வது?
திவ்யதேசம்
எனது எதிர்காலம் எப்படி இருக்கும்?
எப்போது நல்ல வேலை அமையும்?
கருடபுராணம்
எனது எதிர்காலம் பற்றிய கேள்வி
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பிரசாதத்தை வீட்டுக்கு கொண்டு வரலாமா?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?