Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
முகம் ஜொலிஜொலிக்க ...
  Arul Jothi - 19 Oct 2013 03:55 AM

முகம் ஜொலிஜொலிக்க என்ன செய்வது?

    Jastina kanthasamy Said : 18 Oct 2016 05:43 AM
சந்தனத்துடன் ரோஸ்வாட்டர் கலந்து தினமும் பூசி வரலாம், இதன் போது முகம் ஜொலிக்கும், பருக்கள் வராது, முகத்தில் எண்ணெய் வடிவதும் கட்டுப்படும்.
    வினித் Said : 06 Jun 2016 10:20 AM
முகபரு வராமல் தடுப்பது evaru
    Uthaya Said : 05 Mar 2016 05:11 AM
என் முகம் ஆயில் முகம் பருக்கள் நீங்கி முகம் பளபளக்க என்ன செய்ய வேண்டும் என்ன சோப்பு போட வேண்டும் வேற என்னது முகத்தில் போட வேண்டும்.
    ஜனனி Said : 16 Feb 2016 06:11 AM
முகத்தில் உள்ள பரு அடையாளம் போக என்ன செய்யலாம் பள்ளங்களாக இருக்கிறது
    ல்.த. அரசு Said : 03 Feb 2016 10:06 PM
எனக்கு உடம்பெல்லாம் அரிப்பு ஏற்பட்டால் குச்சியால் அடித்தல் எவ்வாறு தடிக்குமோ அதுபோன்று தடித்து விடுகிறது அதோடு மட்டும் அல்லாமல் சொரிந்தால் வீங்கிக்கி கொள்கிறது அதற்கு என்ன மருந்து தயவு செய்யுது sollungal
    Kumar Said : 05 Jan 2016 12:22 AM
arumbugal poga enna seivathu
    Abirami Said : 14 Dec 2015 02:31 AM
சிறிதளவு புதினாவை நன்று அரைத்து , சிறிதளவு கடலை மாவு அல்லது எலுமிச்சை சாறு, சிறிதளவு தயிர் ஒன்று சேர்த்து கலந்து முகத்தில் பேக் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் ஜொலிக்கும் ... இதை தினமும் செய்தால் நல்ல ரிசல்ட் கிடைக்கும் .... பின்பு இதை தினமும் குளிக்க உபயோகித்தால் கை கால் உம் ஜொலிக்கும் ...... தோழியே .......
    Saran Said : 19 Sep 2015 04:13 AM
வெள்ளைபடுதல் போக நான் என்ன செய்ய வேண்டும்
    Gomathi Said : 23 Mar 2015 02:36 AM
பாசி பயறு மாவு சேர்த்து தினமும் குளித்தல் முகமும் ச்கினும் ஜொலிக்கும்
    Guna Said : 08 Jan 2015 04:09 AM
whitehairtipnatralcolor
    Pages : 1 > 2
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?