Register? | Login
Follows us on  Facebook  Twitter  Google Plus 
  மன்றம் முகப்பு  |  மகளிர் (Women)  |  மகளிர்-அழகு குறிப்புகள் (Beauty Tips for Women)
மூக்கின் ஓரங்களில் உள்ள அழுக்குகளை விரட்ட
  Arul Jothi - 19 Nov 2013 04:31 AM

என் மூக்கின் ஓரங்களிலும், நுனியிலும் அழுக்குகள் தேங்கி அசிங்கமாக இருக்கிறது, இதை சோப்பு போட்டு நன்றாக தேய்த்து பார்த்தும் எந்த பலனும் இல்லை, இதற்கு ஏதேனும் தீர்வு சொல்லுங்களேன்....

    PANDIAMMAL Said : 22 Sep 2015 01:04 AM
எனது மூக்கின் ஓரங்களில் உள்ள அழுக்கை நீக்க tips
    Kavitha Said : 08 Aug 2015 04:25 AM
கரு வளையம் மறை டிப்ஸ் சொல்லுக
    Kavitha Said : 08 Aug 2015 04:23 AM
முக்கின் ஓரத்தில் உள்ள அழுகை போக்க வலி என்ன ?
    Sadhana Said : 06 Jul 2015 08:04 AM
உருளைக்கிழங்கு அரைத்து மூக்கின் மீது 20 நிமிடங்கள் போடவும். சில தினங்களில் மாற்றம் தெரியும் .
    Priya Said : 05 Apr 2015 01:36 AM
முக்கில் பழசக் மார்க்போகணும் என பண்றது
    ROWTHANI.R Said : 26 Jan 2015 06:42 AM
தலையில் உள்ள பொடுகு போக்க என்ன வழி மற்றும் முகத்தில் உள்ள கரும் புள்ளி போக்க என்ன vazhi
    GEETHALAKSHMI Said : 08 Nov 2014 09:37 PM
எனது மூக்கின் இரு ஓரங்களிலும் வெள்ளையாக வந்து epamஅது கருப்பாக மாறி விட்டது இது அசிங்கமாக உள்ளது இதை மாற்ற எனக்கு வலி sollunga
    sandhiya Said : 20 Nov 2013 07:07 AM
அரிசி மாவில், பால் கலந்து குலைத்து சருமத்தின் மீது தேய்த்து விர அத்தனை அழுக்கும் ஓடி போய்விடும்....
    தரணி Said : 19 Nov 2013 05:30 AM
மொழி ஆக்கம் நன்றாக இல்லை. முன்னேற்றம் தேவை.. முயர்ச்சி திருவினை ஆக்கும்.
    Pages : 1
    உங்கள் கருத்துகள் பதிவு செய்ய  
பெயர் *  
இமெயில் *  
Message  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 

More like this...

karba kaalam
கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?
பெண் குழந்தை தமிழ் பெயர்கள்/ tamil baby girl names
Breast Cancer (Marbagam Putrunoi)
stomach koraiya help me friends
vaiyuru normal aka pls help me
கருவளையம் மறைய டிப்ஸ் சொல்லுங்க...
ஸ்கிப்பிங் செய்வதால் கர்ப்பபை கீழே இறங்கிவிடுமா !!
முடி வளர
எனது கன்னம் குண்டாகவும் பள பளபாகவும் இருக்க நான் என செய்ய வேண்டும் ?
புதிய கேள்வியைச் சேர்க்க அதிகம் வாசிக்கபட்டது கடைசி பதிவுகள் மன்றம் முகப்பு
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com

Forum Category

மகளிர் (Women)  மகளிர் (Women)
சமையல் (Cooking)  சமையல் (Cooking)
பொது தலைப்புகள் (General Topics)  பொது தலைப்புகள் (General Topics)
ஆன்மீகம் (Spritual)  ஆன்மீகம் (Spritual)
விவசாயம்  விவசாயம்

சற்று முன்

விவசாயம் என்னுடைய சமையல் குறிப்புகளை சேர்க்க விரும்புகின்றேன்
விவசாயம் karba kaalam
விவசாயம் மரபு கவிதை எழுதும் முறைகள்
விவசாயம் கதைசொல்லி குழு குறித்த கருத்துகள்
விவசாயம் கர்ப்ப கால வாந்தி நிற்க என்ன செய்யவேண்டும்?