|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
நினைவுகைக்கலம் |
English Word |
|
Retention cell |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
மின்திறன்வாயிலிடலின் (power gating) போது முறைமையின் நிலை நினைவுகை (state retention) ஒரு முக்கியமாகத் தேவைப்படும் பண்பு. ஒரு செயற்படுத்தலில்- முறைமையின் நிலை வருடப்பட்டு (scanned)- ஒரு குறிப்பில்நினைவகத்தில் எழுதப்படுகிறது; முறைமை எழுப்பப்படும் போது- திரும்ப அந்நினைவகத்திலிருந்து நிலைத்தரவுகள் படிக்கப்படுகின்றன; நினைவுகைப் பதிவகங்கள் தாழ்கசிவுப் பதிவகங்களாகவும் (low leakage registers) செயற்படுத்தப்படுகின்றன |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து r |
|
தமிழ் அகராதி |
|