|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
ஒளிமறைப்பு |
English Word |
|
Reticle |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒளியச்சோவிய செய்முறையில் (photolithographic process) பயனாகும் ஒளிப்புகா வகுதிகள் நிறைந்த எதிர்மத் தெளிதகடு (negative transparency); இதன் மாற்று ஆங்கிலக் கலைச்சொல் photomask |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து r |
|
தமிழ் அகராதி |
|