1. மாயக்கண்ணாடி - உதயசங்கர் - நூல்வனம் 2. மந்திரக்கிலுகிலுப்பை - சரிதாஜோ - சுவடு பதிப்பகம் 3. வித்தைக்காரச்சிறுமி - விஷ்ணுபுரம் சரவணன் - வானம் 4. டாண்டூனின் கேமிரா - எஸ்.ராமகிருஷ்ணன் - தேசாந்திரி 5. டார்வின் ஸ்கூல் - ஆயிஷா நடராசன் - புக் பார் சில்ரென் 6. விரால் மீனின் சாகசப்பயணம் - உதயசங்கர் - வானம் 7. பசுமைப்பள்ளி - நக்கீரன் - நக்கீரன் பதிப்பகம் 8. கூட்டாஞ்சோறு - விழியன் - புக் பார் சில்ரென் 9. என் பெயர் ராஜா - வா.மு. கோமு - புக் பார் சில்ரென் 10. அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை - மு.முருகேஷ் - அகநி பதிப்பகம். 11. இருட்டு எனக்குப்பிடிக்கும் - ரமேஷ் வைத்யா - போதிவனம் 12. எனக்குப் பிடிச்ச கலரு - பிரபு ராஜேந்திரன் - வானம் 13. வண்ணத்துப்பூச்சி சொன்ன கதை - சுகுமாரன் - வானம் 14. தூயகண்ணீர் - யூமா வாசுகி - தன்னறம் 15. சப்போட்டா - கன்னிகோவில் ராஜா - வானம் 16. நீல மரமும் தங்க இறக்கைகளும் - புக்ஸ் ஃபார் சில்ட்ரன்- சரிதாஜோ - 17. வால்முளைத்த பட்டம் - அமுதா செல்வி - புக் பார் சில்ரென் 18. பறக்கும் ஹேர்கிளிப் - விஜய் - வானம் 19. மந்திரக் குடை- கலையரசி - புக் பார் சில்ரென் 20. பொன்னியின் செல்லச்சிட்டு - ஆதி வள்ளியப்பன் - பயில் பதிப்பகம் 21. ஜூமாவின் கைபேசி - கோ.மா.கோ.இளங்கோ - புக் பார் சில்ரென் 22. கால்களில் ஒரு காடு - உதயசங்கர் - புக்ஸ் பார் சில்ரன் 23. கிளியோடு பறந்த ரோகிணி - சரிதாஜோ - புக் பார் சில்ரென் 24. மரப்பாச்சி சொன்ன ரகசியம் - யெஸ்.பாலபாரதி - வானம் 25. எவஞ்சொன்னது ராஜான்னு. - சர்மிளா - புக் பார் சில்ரென்.
ஒருங்கிணைப்பு உதவி: கதைசொல்லி சரிதா ஜோ ,ஈரோடு
To Order these 25 Copies register here: https://forms.gle/7bDkXBDfWuD3cuSz9
|