LOGO

அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில் [Arulmigu thiruvikramaswamy Temple]
  கோயில் வகை   திவ்ய தேசம்
  மூலவர்   திருவிக்கிரமர்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு திருவிக்கிரமசுவாமி திருக்கோயில், திருக்கோவிலூர் - 605757, விழுப்புரம் மாவட்டம் .
  ஊர்   திருக்கோவிலூர்
  மாவட்டம்   விழுப்புரம் [ Villupuram ] - 605757
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால் ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது. அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம்.
 திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது. "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு. 

     பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று இங்கு விஷ்ணுவும், துர்க்கையும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் மூலவரின் திருமேனி தாருவால் ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் நின்ற கோலத்தில் வேறு எங்கும் கிடையாது. சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.பெருமாள் சன்னதிக்கு நேர் எதிரில் கருடன் தூண் ஒன்று உள்ளது. 40 அடி உயரமுள்ள இந்தத் தூண் ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.

     அதன் மேல் பகுதியில் உள்ள சிறிய கோயில் காண்போரை வியப்பில் ஆழ்த்தும். இந்த தூணின் மேல் பகுதியில் கருடன் நின்று பெருமாளை வணங்குவதாக ஐதீகம். திருக்கோவிலூர், திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை, கபிஸ்தலம் ஆகிய பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களில் இது முதலாவது தலம். கோயில் நுழைவு வாயிலின் வலதுபக்கம் சாளக்கிராமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்.

     இவரை தரிசித்த பின் தான் மூலவரை தரிசனம் செய்ய வேண்டும்.  மணவாள மாமுனிகளும் இத்தல பெருமாளை பாடியுள்ளார். பரசுராமர் இங்கு தவம் செய்ததாக புராணங்களும், அகத்தியர் தவம் செய்ததாக தமிழ் இலக்கியங்களும் கூறுகின்றன. புராண காலத்து கிருஷ்ணபத்ரா நதியே தற்போது "தென்பெண்ணை' என்ற பெயரில் ஓடுகிறது. "வெண்ணெய் உருகும் முன்பே பெண்ணை உருகும்' என்ற பழமொழி உண்டு. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு சொர்ணகடேஸ்வரர் திருக்கோயில் நெய்வணை , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் அறகண்டநல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை , விழுப்புரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் திருக்கோவிலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோயில் திருவாமத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில் வெண்ணெய்நல்லூர் , விழுப்புரம்
    அருள்மிகு அரசலீஸ்வரர் திருக்கோயில் ஒழிந்தியாம்பட்டு , விழுப்புரம்
    அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் கிராமம் , விழுப்புரம்
    அருள்மிகு மருந்தீசர் திருக்கோயில் டி. இடையாறு , விழுப்புரம்
    அருள்மிகு சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில் திருவக்கரை , விழுப்புரம்
    அருள்மிகு பனங்காட்டீஸ்வரர் திருக்கோயில் பனையபுரம் , விழுப்புரம்
    அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில் திருநாவலூர் , விழுப்புரம்
    அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில் கிளியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு அதுல்யநாதேஸ்வரர் திருக்கோயில் வீரபாண்டி , விழுப்புரம்
    அருள்மிகு நிதீஸ்வரர் திருக்கோயில் அன்னம்புத்தூர் , விழுப்புரம்
    அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோயில் மேல் சேவூர் , விழுப்புரம்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் கோலியனூர் , விழுப்புரம்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் தென்பொன்பரப்பி , விழுப்புரம்
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் ரிஷிவந்தியம் , விழுப்புரம்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பூவரசன் குப்பம் , விழுப்புரம்

TEMPLES

    சித்ரகுப்தர் கோயில்     நட்சத்திர கோயில்
    ஐயப்பன் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    சுக்ரீவர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    சாஸ்தா கோயில்     அறுபடைவீடு
    விநாயகர் கோயில்     சிவன் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     பாபாஜி கோயில்
    அம்மன் கோயில்     அய்யனார் கோயில்
    நவக்கிரக கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சிவாலயம்
    மற்ற கோயில்கள்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்