|
||||||||
இந்தியாவின் 71வது குடியரசுதினம் செளதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. |
||||||||
![]() இந்தியாவின் 71வது குடியரசுதினம் செளதி அரேபியாவின் தலைநகரமான ரியாத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தியத்தூதர் மேதகு முனைவர். அவ்சஃப் சையத் அவர்கள் மூவண்ணக்கொடி ஏற்றிவைத்து குடியரசுத் தலைவரின் உரையை வாசித்தார். 650க்கும் அதிகமான இந்தியர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
திருமதி. பாக்கியலட்சுமி வேணு செளதி அரேபியாவிலிருந்து |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
![]() ![]() |
||||||||
|
||||||||
|
||||||||
by Swathi on 28 Jan 2020 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|