குறைந்த தேர்தல் அனுபவம், தேர்தல் நிதி பற்றாக்குறை ஆகியவற்றுக்கு நடுவே ஆம் ஆத்மி கட்சி நாடுமுழுவதிலும் 432 தொகுதிகளில் போட்டியிட்டு நாட்டிலேயே அதிக தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ்கட்சிக்கு(503இடங்கள்) அடுத்த இடத்தை பெற்றுள்ளது. ஆளும் கட்சியான பாஜக கூட, 428 தொகுதிகளில்தான் போட்டியிட்டது.
|