|
|||||
தென்னை மரம் ஏறும் இயந்திரம் |
|||||
![]() சிறப்பியல்புகள்: 1) தேங்காய்களைப் பறிப்பதற்கும் சுத்தம் செய்தல் மற்றும் இதர பணிகளுக்கும் தென்னை மரத்தில் ஏறுவதற்கு ஏற்றது பெண்கள் உட்பட யார் வேண்டுமானாலும் இக்கருவியைக் கொண்டு தென்னை மரத்தில் ஏறலாம்.
செயல்திறன் : நாளொன்றுக்கு 50 முதல் 60 மரங்கள் வரை ஏறலாம் கருவியை பயன்படுத்த செலவு : ஒரு மரத்திற்கு ரூ 1.50 R-TECH AGRI EQUIPMENTS Coimbatore-641031,Tamil Nadu. (INDIA) |
|||||
by Swathi on 07 Apr 2015 3 Comments | |||||
Tags: Coconut Tree Thennai Maram தென்னை மரம் வேளாண்மை இயந்திரம் | |||||
கருத்துகள் | |||||||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|