|
||||||||
சிறுநீர் எரிச்சல் - முத்தக்காசு மற்றும் ஆவாரையின் மருத்துவ குணங்கள்.(Decrease urinary disorder-cyperus rotundus and Tanners cassia medical properties.) |
||||||||
அறிகுறிகள்:
சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை:
1.ஆவாரை.
2.முத்தக்காசு.
3.புளியங்கொட்டை.
செய்முறை:
முத்தக்காசு, ஆவாரை, புளியங்கொட்டையின் மேல் தோல் ஆகியவற்றை நன்றாக பொடித்து ஒரு நாழி நீரில் ஒரு இரவு ஊற வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் மட்டும் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும்.
அறிகுறிகள்: சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுதல்.
தேவையானவை: 1.ஆவாரை, 2.முத்தக்காசு, 3.புளியங்கொட்டை.
செய்முறை: முத்தக்காசு, ஆவாரை, புளியங்கொட்டையின் மேல் தோல் ஆகியவற்றை நன்றாக பொடித்து ஒரு நாழி நீரில் ஒரு இரவு ஊற வைத்து தொடர்ந்து மூன்று நாட்கள் காலையில் மட்டும் குடித்து வந்தால் சிறுநீர் எரிச்சல் குறையும். |
||||||||
by nandhini on 25 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|