|
||||||||
தலைமுடி அடர்த்தியாக-நல்லெண்ணெய்,சடா மஞ்சள் மருத்துவ குணம்(Dense hair-Sesame Oil,Sada Turmeric)தலைமுடி அடர்த்தியாக-நல்லெண்ணெய்,சடா மஞ்சள் மருத்துவ குணம்(Dense hair-Sesame Oil,Sada Turmeric) |
||||||||
அறிகுறிகள்: தலைமுடி வளர்ச்சி இல்லாமை. முடி உதிர்தல். தேவையானவை: நல்லெண்ணெய். சடா மஞ்சள் செய்முறை: சடாமஞ்சளை எடுத்து நன்றாக இடித்து பொடி செய்து அதனுடன் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வாரம் ஒரு முறை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடி அடர்த்தியாக நீளமாக வளரும். |
||||||||
by kavitha on 27 Jun 2012 2 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | ||||||||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|