|
|||||
பாகிஸ்தான் இந்திய தூதரகத்தின் துணை தூதராக கீதிகா ஸ்ரீவஸ்தவா நியமனம்! |
|||||
இந்நிலையில் பாகிஸ்தான் இந்திய தூதரக அதிகாரி சுரேஷ் குமாருக்கு பதிலாக வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் கீதிகா ஸ்ரீவாஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பொறுப்பில் நியமிக்கப்படும் முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பெண் ஒருவா் அதிகாரியாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா் இரு நாடுகளும் தங்களின் தூதா்களைத் திரும்பப் பெற்று, அதிகாரிகள் அளவில் தூதரகங்கங்களை நிர்வகித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் கீதிகா ஸ்ரீவஸ்தவா. இந்திய வெளியுறவு அமைச்சகத்தில் இந்தோ-பசிபிக் பிரிவின் இணைச் செயலராகவும் உள்ளார்.
|
|||||
by Kumar on 04 Sep 2023 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|