LOGO
  முதல் பக்கம்    உடல்நலம்    மருத்துவக் குறிப்புகள் Print Friendly and PDF
- வியர்வை(Sweating )

உங்களுக்கு உள்ளங்கைகளில்மட்டும் வியர்வை மிகுதியாகவருமா?

நான் சிறுவனாயிருந்தபோது எனக்கு உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் வேர்த்துக்கொண்டேயிருக்கும். தேர்வெழுதும்போது தேர்வுத்தாளெல்லாம் நனைந்துவிடும்! காலிலுள்ள செருப்புகூட வழுக்கிக்கொண்டு ஓடும்!என் தாயார் ஒரு வைத்தியஞ்சொன்னார். அதாவது, கத்தரிக்காயை சமைப்பதற்கு அதை வெட்டி தண்ணீரிலே போட்டுவைப்பார்களல்லவா? அந்த தண்ணீரில் கைகளைமட்டும் நனைத்துவைத்துக்கொண்டிருக்கச்சொன்னார்கள். நான் ஒரு ஐந்தாறுமுறைதான் அவ்வாறு செய்திருப்பேன். என்னவியப்பென்றால், அந்த வியர்வை நின்றுவிட்டது!இப்போதும் என்னிடம் வரும் நோயாளிகளுக்கு நான் அதைத்தான்சொல்கிறேன். என் தாயாருக்கு அது எப்படித்தெரிந்ததென்பது இன்றுவரை விடைகாணமுடியாதவொன்றாயிருக்கிறது!

 

நன்றி:மருத்துவர் பொன்முடி வடிவேல் 

by Swathi   on 01 Jun 2014  7 Comments
Tags: Control Sweating   Sweating                 

Disclaimer:
Medical Articles and Medical Tips are for information and knowledge purpose only. If you are on medication for any illness, we strongly advise you to continue the medication and follow your doctor advice. We do not advise you to stop the medication or change the dosage of medication without your Doctors’ advice. We are not a doctor or promoting doctors. We are not responsible for any side effects, reactions in your body directly or indirectly any other monetary or non-monetary losses incurred in using/trying the articles, videos, tips from this site. இந்தத் தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகள்,கட்டுரைகள், காணொலிகள் நோயின்றி வாழவும், வருமுன் காக்கவும் , இயற்கை மருத்துவ முறைகளை தெரிந்துகொள்ள மட்டுமே. நீங்கள் நோய்க்கு மருந்து சாப்பிடுபவராக இருந்தால் உங்கள் மருந்துகளை உடனே நிறுத்துவதோ, உங்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி குறைப்பதையோ இந்த தளத்தில் உள்ள தகவல்களை அடிப்படையாகக் கொண்டு செய்யவேண்டாம். இந்த தளத்தில் உள்ள மருத்துவக் குறிப்புகளை பயன்படுத்தி உங்களுக்கு ஏதும் பின்விளைவு ஏற்பட்டாலோ,மருத்துவப் பிரச்சினை ஏற்பட்டாலோ அதற்கு வலைத்தமிழ் பொறுப்பில்லை.

 தொடர்புடையவை-Related Articles
35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர். 35 மாவட்டங்களிலும் 185 சித்த மருத்துவர்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்த தன்னார்வத் தொண்டு செய்ய கைகோர்த்தனர்.
பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி! பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி!
சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள் சிகாகோ சர்வ சமயப் பேரவையில் உரையாற்றியதன் 125-ஆம் ஆண்டு நிறைவு நாள்
சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !! சித்த மருத்துவம் கூறும் இளம்பெண்களுக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் !!
கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி  357 ஆக உயர்ந்துள்ளது... கேரளாவில் மழை வெள்ளத்திற்கு பலியானோர் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி 357 ஆக உயர்ந்துள்ளது...
தூர் தூர்
தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார் தி.மு.க தலைவர் கலைஞர் மு.கருணாநிதி காலமானார்
இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை இறவாத இன்ப அன்பு - முனைவர். மு. வள்ளியம்மை
கருத்துகள்
12-Jul-2019 06:07:57 சன்னி said : Report Abuse
போ ட சுன்னி
 
12-Dec-2017 12:07:38 நிர்மல் said : Report Abuse
எனக்கு 30 வருங்களாக வே இந்த பிரிச்சின இருக்கு ...
 
24-Aug-2017 07:06:21 ராஜ்குமார் said : Report Abuse
ennaku ullangi kai kal athigamaka வெய்யற்க்கும் Athai thadukka enna seivathuu
 
31-Mar-2017 02:34:02 ரியாஸ் said : Report Abuse
மருத்துவர் அய்யா எனக்கு இன்திரம் வொல்லை நிறத்தில் வருவாதில்லை அது ஒரு மன்ஜல் நிறத்தில் வருகிறது என்ன காறானம் அய்யா புரியவைங்கள்
 
21-Nov-2016 00:45:42 பி வசந்த் said : Report Abuse
நான் சென்ட்ரல் அது போலீஸ் போர்ஸ் இருக்கேன் எனக்கு உடம்பு முழுவதும் ஆதிக்க வியர்வை வருகின்றது இதனால் என்னோட யூனிபோறே முழுவதமாக நனைத்து விடுகிறது இதற்கு நான் என்ன செய்வது ப்ளீஸ் ஹெல்ப் மீ
 
27-Jul-2015 05:26:39 ன்.jayanthi said : Report Abuse
என்னக்கு கர்ப்பையில் நீர்கட்டி இருக்கு அது போக நான் என்ன செய்ய வேண்டும் தயவு செய்து யன்ன உதவி செய்யுங்கள். ப்ளீஸ் ஹெல்ப்ல் மீ பிரிஎண்ட்ஸ்.
 
21-Aug-2014 06:30:00 raja said : Report Abuse
mudi valaramal irkka tips
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.