ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 27

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

  • 7896541230
  • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
16 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: சு. மனோகர்
இடைநிலை ஆசிரியர்,
ஊ. ஒ. தொடக்கப் பள்ளி,
வெள்ளியணை,
தாந்தோணி வட்டாரம், கரூர் மாவட்டம்.
நெறியாள்கை:  திருமதி. ஆ. இரா. வனஜா
இந்து நடுநிலைப்பள்ளி, மதுராந்தகம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை மேற்கொண்டு வருதல்.
2) விரைவுத் துலங்கல் குறியீடு ( QR Code) உடன் கூடிய மாணவர் அடையாள அட்டை தயாரித்து, வீட்டுப் பாடங்கள் செய்வதை புதுமையான முறையில் மேற்கொண்டு வருதல்.
3) குழந்தைகள் பாராளுமன்றம் ஏற்படுத்தி Zero Hour Speech என்ற நிகழ்வின் மூலம் அரசியல் விழிப்புணர்வு மற்றும் பேச்சாற்றல் திறனை வளர்த்து வருதல்.
4) சர்வதேச ஆசிரியர் தின போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்களைப் பெற்றது.
5) மைக்ரோசாப்ட் மற்றும் அடோபி மென்பொருள் நிறுவனங்களின் சர்வதேச கல்விப் பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொண்டது.
6) மாணவர்களுக்காக விப் நெட் இசைவு பெற்ற அறிவியல் கழகம் மூலம் அறிவியல் மனப்பான்மையை வளர்த்து வருதல.
7) கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுத் திறன்களை வளர்த்தல். 

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு 27
Share to Social World