|
||||||||
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது |
||||||||
மிசௌவ்ரி மாநிலத்தில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின்(FETNA) 27-வது ஆண்டு விழாவில் தமிழ்ச் சங்க பிரதிநிதிகளால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
EXECUTIVE TEAM தலைவர் (President): திரு. நாஞ்சில் பீற்றர் (Thiru. Naanjil Y. Peter), வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் Tamil Sangam of Greater Washington president@fetna.org
துணைத்தலைவர் (Vice President): திருமதி செந்தாமரை பிரபாகர் (Mrs. Senthamarai Prabhakar), சார்லட் தமிழ்ச் சங்கம் Charlotte Tamil Sangam vicepresident@fetna.org
செயலாளர் (Secretary): திரு. ஆறுமுகம் பேச்சிமுத்து (Mr. Arumugan Petchimuthu), வளைகுடாப் பகுதி தமிழ்ச் சங்கம் Bay Area Tamil Mandram secretary@fetna.org
துணைச்செயலாளர் (Joint Secretary): திரு. தங்கமணி பால்ச்சாமி (Thiru. Thangamani Paulchamy), அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கம் Greater Atlanta Tamil Sangam jointsecretary@fetna.org
பொருளாளர் (Treasurer): திரு. பிருத்வி இராஜ் (Thiru. Prithvi Raj), மிசௌரித் தமிழ்ச் சங்கம் Tamil Sangam of Missouri treasurer@fetna.org
BOARD OF DIRECTORS திருமதி சாருலதா குருபரன் (Mrs. Sarulatha Guruparan) கரோலினா தமிழ்ச்சங்கம், கேரி (Tamil Sangam of Carolina Inc, Cary, NC)
திருமதி கவிதா இராமசாமி (Mrs. Kavitha Ramasami) நியூ ஜெர்சி தமிழ்ச்சங்கம் (New Jersey Tamil Sangam)
திரு. சுந்தரமூர்த்தி ஆதியாகவேல் (Mr. Sundaramoorthy Athiyagavel) மினசோட்டா தமிழ்ச் சங்கம் (Minnesota Tamil Sangam)
திரு. சிவம் வேலுப்பிள்ளை (Mr. Sivam Velupillai), கனடா தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress, Toronto, Canada)
|
||||||||
by Swathi on 04 Aug 2014 0 Comments | ||||||||
Tags: FeTNA Executive Team FeTNA Team FeTNA Board வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பெட்னா | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|